PDF chapter test TRY NOW
மூன்று சார்புகளின் சேர்ப்பு பற்றி காணலாம்.
\(A\), \(B\), \(C\) மற்றும் \(D\) என்பன நாங்கு கணங்கள் என்க.
\(f: A \rightarrow B\), \(g: B \rightarrow C\), \(h: C \rightarrow D\) மூன்று சார்புகள் என்க.
\(f\), \(g\) மற்றும் \(h\) சார்புகளின் சேர்ப்பு \(f \circ \left(g \circ h\right)\) மற்றும்\(\left(f \circ g\right) \circ h\) ஆகும்.
மூன்று சார்புகளின் சேர்ப்பானது சேர்ப்பு விதியைப் பூர்த்தி செய்யும்.
அதாவது, \(f \circ \left(g \circ h\right)\) \(=\)\(\left(f \circ g\right) \circ h\).
மூன்று சார்புகளின் சேர்ப்புக்கான அம்புகுறி படத்தை கீழ்க்காணலாம்.