PDF chapter test TRY NOW
\(f(x)\) மற்றும் \(g(x)\) என்ற சார்புகளின் சேர்ப்புகளை \(f \circ g\) கீழ்க்கண்டவாறு காணலாம்.
படிகள்
படி 1: \((f \circ g)(x)\) \(=\) \(f\left(g(x)\right)\) என எழுத வேண்டும்.
படி 2: \(f\left(g(x)\right)=f(g(f(x))\) என எழுத வேண்டும்.
படி 3: சுருக்கிய பின் விடையைக் காண வேண்டும்.
Example:
\(f(x) = x -6\) மற்றும் \(g(x) = x^2\) எனில் \(f \circ g\) இன் மதிப்பு காண்க
தீர்வு:
\((f \circ g)(x)\) \(=\) \(f\left(g(x)\right)\)
\(=\) \(f\left(x^2\right)\)
\(=\) \(x^2 -6\)
- \((f \circ f)(x)\) \(=\) \(f\left(f(x)\right)\).
- சார்புகளின் சேர்ப்பு பரிமாற்று விதிக்கு உட்பட்டது அல்ல. அதாவது, \(f \circ g\) \(\neq\) \(g \circ f\).
Important!
Example:
\(f(x) = x - 6\) மற்றும் \(g(x) = x^2\) எனில் சார்புகளின் சேர்ப்பு பரிமாற்று விதியை சரிபார்க்கவும்.
தீர்வு
\((f \circ g)\) காணல்:
\((f \circ g)(x)\) \(=\) \(f\left(g(x)\right)\)
\(=\) \(f\left(x^2\right)\)
\(=\) \(x^2 -6\)
\((g \circ f)\) காணல்:
\((g \circ f)(x)\) \(=\) \(g\left(f(x)\right)\)
\(=\) \(g\left(x - 6\right)\)
\(=\) \(\left(x -6\right)^2\)
\(=\) \(x^2 - 12x + 36\)
\(f \circ g\) \(\neq\) \(g \circ f\)