
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமூன்று எண்கள் கூட்டுத் தொடர் வரிசையில் அமைய நிபந்தனை:
a, b, c என்பன கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன எனில், a = a, b = a +d, c = a +2d
எனவே, a + c = 2a + 2d = 2 (a + d) = 2b
அதாவது, 2b = a + c
இதைபோல் 2b = a +c எனில் b − a = c −b எனவே, a, b, c என்பன கூட்டுத் தொடர் வரிசையில் அமையும்.
எனவே, a,b,c என்ற மூன்று எண்கள் கூட்டுத் தொடர் வரிசையில் அமைய வேண்டும் எனில் 2b = a + c
Example:
3+ x, 18- x, 5x + 1 என்பன கூட்டுத் தொடர் வரிசியல் உள்ளன எனில், x இன் மதிப்பு காண்க.
a,b,c என்ற மூன்று எண்கள் கூட்டுத் தொடர் வரிசையில் அமைய வேண்டும் எனில் 2b = a + c
என்க.
தெரிந்த மதிப்புகளைப் பிரதியிட, 2b = a + c.
எனவே, x = 4