PDF chapter test TRY NOW
எதிரெண்ங்கள் இயற்கையோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். உதாரணமாக நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சேமிப்பு - செலவு, இலாபம் -நட்டம், மேலே - கீலே, இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன அல்லவா? இவைகளை எண்களில் குறிப்பிட்டால் அவைகள் எதிரெண்ங்கள் என்கிறோம்.
நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளை இங்கு காண்போம்.
நேர்மறை | எதிர்மறை |
வெற்றி | தோல்வி |
அதிகம் | குறைவு |
மேல் | கீழ் |
கடன் | பற்று |
சேமிப்பு | செலவு |
இலாபம் | நட்டம் |
தொலைவு | அருகில் |
வெப்பம் | குளிர் |
உதாரணங்கள்:
1.
அண்டார்டிகா பீடபூமியின் சராசரி வெப்பநிலை .
2.
வங்கி சேமிப்பு கணக்கின் இருப்புத்தொகை ரூபாய் \(-100\).
3.
சந்தியா \(7000\) அடிக்கு மேல் பறந்த விமானத்தை பார்த்தாள்.
Important!
முழு எண்கள் "\ (Z \)" என்ற எழுத்தால் குறிக்கப்படுகின்றன.