PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

1)  புதிய எண்களை உருவாக்குதல்:

இராஜன் \(4,7\) மற்றும் \(9\) என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி \(3\) இலக்க எண்களை எழுதுகிறான். எத்தனை எண்களை அவரால் எழுத முடியும்?

 

\(4, 7, 9\) என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி \(6\) வகைகளில் \(3\)  இலக்க எண்களை எழுதலாம். 

 

(குறிப்பு: இலக்கங்கள் மீண்டும் மீண்டும் வராதபடி, கொடுக்கப்பட்டுள்ள  இலக்கங்களைப் பயன்படுத்தி, கிடைக்கும் \(3\) இலக்க எண்களை இறங்கு வரிசையில் எழுதவேண்டும் மற்றும் எண்களுக்கு நடுவே காற்புள்ளி இட வேண்டும்.)

 

2) கடவுச் சொல் காண்க.

 

என்னுடைய பணம் பெறும் அட்டையின் (ATM அட்டை ) கடவுச் சொல் \(9, 4, 6\) மற்றும் \(8\) ஆகிய இலக்கங்களைக் கொண்டது. இது மிகச் சிறிய \(4\) இலக்க இரட்டை எண் ஆகும். எனது பணம் பெறும் அட்டையின் (ATM அட்டை ) கடவுச் சொல் காண்க.