PDF chapter test TRY NOW

\(8\) ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் \(8\) ஆல் வகுபடும் எனில், அந்த எண் \(8\) ஆல் வகுபடும்.
Example:
1. (2544\) என்ற எண் \(8\) வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
 
தீர்வு
 
\(8\) ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் \(8\) ஆல் வகுபடும் எனில், அந்த எண் \(8\) ஆல் வகுபடும்.
 
\(2544\) என்ற எண்ணின் இறுதி \(3\) இலக்கங்கள் \(544\). 
 
இங்கு, \(544\) என்ற எண் \(8\) ஆல் வகுபடும்.
 
\(544\div8 = 68\).
 
எனவே, \(2544\) என்ற எண் \(8\) ஆல் வகுபடும்.
 
2. \(1260\) என்ற எண் \(8\) வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
 
தீர்வு
 
\(8\) ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் \(8\) ஆல் வகுபடும் எனில், அந்த எண் \(8\) ஆல் வகுபடும்.
 
\(1260\) என்ற எண்ணின் இறுதி \(3\) இலக்கங்கள் \(260\).
 
இங்கு, \(160\) ஆனது \(8\) ஆல் வகுபடாது.
 
எனவே, \(1260\) ஆனது \(8\) ஆல் வகுபடாது.