PDF chapter test TRY NOW

1. இராணி ஒரு சோடி வளையல்களை \(₹310\) இக்கு வாங்கினார். அவளுடைய தோழி அதை மிகவும் விரும்பியதால், இராணி அவ்வளையலை \(₹325\) விற்கிறார் எனில் இராணியின் இலாபம் அல்லது நட்டம் காண்க.
 
விடை:
 
கிடைக்கப்பெற்ற   \(= ₹\).
 
2. சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை  \(₹750\) இக்கு வாங்கினார். அது அவருக்குப் பொருந்தவில்லை. அதை அவருடைய நண்பருக்கு  \(₹710\) இக்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க.
  
விடை:
 
கிடைக்கப்பெற்ற  \(= ₹\).