PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சோமு ஓர் உந்து வண்டியை மற்றொருவரிடமிருந்து \(₹ 28000\) இக்கு வாங்கி, அதனைப் பழுது பார்க்க \(₹ 2000\) செலவு செய்தார். பிறகு அதனை \(₹ 30,000\) இக்கு விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
 
விடை:
 
விற்பனையில் சோமுவிற்கு
.
 
2. முத்து ஒரு மகிழுந்து வண்டியை \(₹ 850000\) இக்கு வாங்கினார், அதை \(₹ 25000\) இலாபத்திற்கு விற்பனை செய்ய விரும்பினார் எனில் மகிழுந்தின் விற்பனை விலை என்னவாக இருக்கும்?
  
விடை:
 
விற்பனை விலை \(=₹\)
.
Answer variants:
இலாபமோ நட்டமோ கிடைக்காது
875000
இலாபம் கிடைக்கும்
800000
நட்டம் கிடைக்கும்