PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒரு பழ வணிகர் ஒரு டசன் ஆப்பிள்களை ₹84 இக்கு வாங்கினார். 2 ஆப்பிள்கள் அழுகிவிட்டன. அவருக்கு ₹16 இலாபம் கிடைக்க வேண்டும் எனில், ஒரு ஆப்பிளின் விற்பனை விலையைக் காண்க.
  
விடை:
 
விற்பனை விலை =₹.
 
2. 25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று ₹1550 இக்கு விற்பனை செய்யப்பட்டு ₹150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமைப்பையின் அடக்க விலையைக் காண்க.
 
விடை:
 
கோதுமைப் பையின் அடக்க விலை =₹.