PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. வளர்மதி தன்னுடைய முத்து மாலையை \(₹ 30000\) இக்கு விற்பனை செய்து, அதனால் இலாபம் \(₹ 5000\) பெறுகிறார் எனில் முத்து மாலையின் அடக்க விலையைக் காண்க.
 
விடை:
 
அடக்க விலை \(=₹\).
 
2. குணா தனது பொருளை \(₹ 325\) எனக் குறித்து \(₹ 30\) தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக் காண்க.
 
விடை:
 
விற்பனை விலை \(=₹\).