PDF chapter test TRY NOW
கோயம்புத்தூரிலுள்ள ஆவின்
விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று
வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு பட்டியல் எண்
160 உள்ள பட்டியல் தயார் செய்க.
(i) ஒன்று ₹ 40 வீதம் 100 கி பால்கோவா பாக்கெட்டுகள் 5
(ii) ஒன்று ₹ 8 வீதம் மோர் பாக்கெட்டுகள் 5
(iii) ஒன்று ₹ 25 வீதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள் 6
(iv) ஒன்று ₹ 40 வீதம் 100 கி நெய் பாக்கெட்டுகள் 5.
You cannot attach a file at the moment. This functionality is under development, exercise is for information only. |
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.