PDF chapter test TRY NOW
1. தாமரை வாடகைப் பணமாக \(₹7500\) ஐ \(3\) மாதங்களுக்குச் செலுத்துகிறார் எனில், அதே போல, அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக)
ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் \(₹\).
2. \(30\) நபர்கள் ஒரு வயலை \(15\) நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், \(20\) நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்? (அலகு முறையைப் பயன்படுத்துக)
\(20\) நபர்கள் நாட்களில் வயலை அறுவடை செய்வார்கள்.
3. ஓர் இருசக்கர வாகனம் \(100\) \(\text{கி.மீ}\) தொலைவைக் கடக்க \(2\) \(\text{லி}\) பெட்ரோல் தேவைப்படுகிறது எனில், \(250\) \(\text{கி.மீ}\) தொலைவைக் கடக்கத் தேவையான பெட்ரோல் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக).
\(250\) \(\text{கி.மீ}\) தொலைவைக் கடக்கத் தேவையான பெட்ரோல் \(\text{லி}\).
4. ஒரு குழி வெட்ட \(10\) இயந்திரங்கள் \(60\) நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில், \(30\) இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?
\(30\) இயந்திரங்கள் குழியை வெட்ட நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.
5. நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு \(30\) நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால் அவர்களுக்கு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்?
மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால் அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்.