PDF chapter test TRY NOW

1. வள்ளி 10 பேனாக்களை ₹108 இக்கு வாங்குகிறார். கமலா 8 பேனாக்களை ₹96 இக்கு வாங்குகிறார். இருவரில் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்? (அலகு முறையைப் பயன்படுத்துக)
 
 விலை குறைவான பேனாக்களை வாங்கினார்.
 
 
2. ஒரு உணவு விடுதியின் 3 ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 120 ஆட்கள் 8 முறை மின் தூக்கி (இயங்கு ஏணி)யில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்குச் சென்றிருப்பர்?
 
மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் ஆட்கள் அங்குச் சென்றிருப்பர்.
 
 
3. நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 \text{கி.மீ/மணி} ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு?
 
நீலவேணி 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம்  \text{கி.மீ/மணி}.