PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை \(₹20\) எனில், \(48\) வாழைப் பழங்களின் விலை என்ன?
 
\(48\) வாழைப் பழங்களின் விலை \(=\) \(₹\).
 
 
2. ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க \(21\) மாணவர்களுக்கு \(₹840\) நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்ட து. \(₹1680\) ஐ நுழைவுக் கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்?
 
\(₹1680\) ஐ நுழைவுக் கட்டணமாகச் செலுத்தினால் மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்.
 
 
3. \(8\) \(\text{மீ}\) நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் \(6\) \(\text{மீ.}\) அதே நேரத்தில், \(30\) \(\text{மீ}\) நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?
 
\(30\) \(\text{மீ}\) நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் \(\text{மீ}\).
 
 
4. ஒரு அஞ்சற்காரர் \(738\) கடிதங்களை \(6\) மணிநேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில், அவர் \(9\) மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்?
 
\(9\) மணி நேரத்தில்  கடிதங்களைப் பிரிப்பார்.
 
 
5. \(72\) புத்தகங்களின் எடை \(9\) \(\text{கி.கி}\) எனில், அதே அளவுள்ள \(40\) புத்தகங்களின் எடை என்ன? (அலகு முறையைப் பயன்படுத்துக)
 
\(40\) புத்தகங்களின் எடை  \(\text{கி.கி}\).