PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(2\), \(3\), \(7\) மற்றும் \(8\) ஆகிய எண்களில் முடியக்கூடிய அடிமான எண்களுக்கு ஒன்றாம் இலக்கம் என்னைப் பற்றி காணுதல்.
அடிமானம் \(2\) இல் முடியும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தின் அமைப்பைப் புரிந்து கொள்ளப் பின்வரும் உதாரணத்தைக் கவனிக்கவும்:
 
\(2^1 = 2\)
 
\(2^2 = 2 \times 2 = 4\)
 
\(2^3 = 2 \times 2 \times 2 = 8\)
 
\(2^4 = 2 \times 2 \times 2 \times 2 = 16\)
 
\(2^5 = 2 \times 2 \times 2 \times 2 \times 2 = 32\)
 
\(2^5\) மற்றும் \(2^1\) இதில் அடிமானம் \(2\), அதனுடைய ஒன்றாம் இலக்கம் \(2\) ஆகும்.
 
அடிமானம் \(3\) இல் முடியும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தின் அமைப்பைப் புரிந்து கொள்ளப் பின்வரும் உதாரணத்தைக் கவனிக்கவும்:
 
\(3^1 = 3\)
 
\(3^2 = 3 \times 3 = 9\)
 
\(3^3 = 3 \times 3 \times 3 = 27\)
 
\(3^4 = 3 \times 3 \times 3 \times 3 = 81\)
 
\(3^5 = 3 \times 3 \times 3 \times 3 \times 3 = 243\)
 
\(3^5\) மற்றும் \(3^1\) இதில் அடிமானம் \(3\), அதனுடைய ஒன்றாம் இலக்கம் \(3\) ஆகும்.
 
அடிமானம் \(7\) இல் முடியும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தின் அமைப்பைப் புரிந்து கொள்ளப் பின்வரும் உதாரணத்தைக் கவனிக்கவும்:
 
\(7^1 = 7\)
 
\(7^2 = 7 \times 7 = 49\)
 
\(7^3 = 7 \times 7 \times 7 = 343\)
 
\(7^4 = 7 \times 7 \times 7 \times 7 = 2401\)
 
\(7^5 = 7 \times 7 \times 7 \times 7 \times 7 = 16807\)
 
\(7^5\) மற்றும் \(7^1\) இதில் அடிமானம் \(7\), அதனுடைய ஒன்றாம் இலக்கம் \(7\) ஆகும்.
 
அடிமானம் \(8\) இல் முடியும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தின் அமைப்பைப் புரிந்து கொள்ளப் பின்வரும் உதாரணத்தைக் கவனிக்கவும்:
 
\(8^1 = 8\)
 
\(8^2 = 8 \times 8 = 64\)
 
\(8^3 = 8 \times 8 \times 8 = 512\)
 
\(8^4 = 8 \times 8 \times 8 \times 8 = 4096\)
 
\(8^5 = 8 \times 8 \times 8 \times 8 \times 8 = 32768\)
 
\(8^5\) மற்றும் \(8^1\) இதில் அடிமானம் \(8\),அதனுடைய ஒன்றாம் இலக்கம் \(8\) ஆகும்.
Example:
1. \(2^{294}\) என்ற எண்ணிற்கு ஒன்றாம் இலக்கம் என்னைக் கண்டுப்பிடிக்கவும்.
 
விடை:
 
அடுக்கு \(294\) ஐ \(4\) ஆல் வகுக்க மீதி \(2\) கிடைக்கிறது.
 
\(2^2 = 2 \times 2 = 4\).
 
ஒன்றாம் இலக்கம் எண் \(4\) ஆகும்.
 
 
2. \(3^{596}\) என்ற எண்ணிற்கு ஒன்றாம் இலக்கம் என்னைக் கண்டுப்பிடிக்கவும்.
 
விடை:
 
அடுக்கு \(596\) ஐ \(4\) ஆல் வகுக்க மீதி \(0\) கிடைக்கிறது.
 
\(3^4 = 3 \times 3 \times 3 \times 3 = 81\)
 
ஒன்றாம் இலக்கம் எண் \(1\) ஆகும்.