PDF chapter test TRY NOW
கீழ்கண்ட படத்திலிருந்து,
- ஒரு ஆண் தேனீக்கு ஒரு பெற்றோர் மட்டுமே உள்ளது.
- ஒரு பெண் தேனீக்கு இரண்டு பெற்றோர்கள் உள்ளன.
ஏனெனில், ஒரு ஆண்
தேனீயானது ஒரு பெண் தேனீயின்
கருத்தரிக்கப்ப டாத முட்டைகளால்
உருவாகிறது. எனவேதான் ஆண்
தேனீக்கு ஒரு தாய் மட்டுமே
இருக்கிறார், தந்தை இல்லை.

ஒவ்வொரு அடுக்கிலும் எத்தனை தேனீக்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டால், கீழே காட்டப்பட்டுள்ளபடி எண்ணைப் பெறுவோம்.

எனவே, மேற்கண்ட படத்திலிருந்து, 1, 1, 2, 3, 5, 8 என்ற பிபனோசி எண்கள் கிடைப்பதை அறியலாம்.