PDF chapter test TRY NOW

1. நிஷாந்த் என்பவர் \(12\) \(\text{செ.மீ}\) பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் மூன்று உச்சிகளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்ட \(5\) \(\text{செ.மீ}\) ஆரமுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்டு பின்வரும் வடிவத்தை உருவாக்குகிறார். அதன் பரப்பளவைக் காண்க. \((\pi = 3.14)\)
 
13_2.png
 
கொடுக்கப்பட்ட வடிவத்தின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2\)
 
 
2. பிரதீப், தனது வீட்டின் நுழைவாயிலில், பின்வரும் படத்தில் உள்ளவாறு மூன்று சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்ட அரைவட்ட வடிவிலான வளைவினை, இரும்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி அமைக்க விரும்புகிறார். அதை உருவாக்கத் தேவைப்படும் இரும்புச் சட்டத்தின் நீளத்தையும், கண்ணாடி பொருத்துவதற்காகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியின் பரப்பளவையும் காண்க.
 
14_3.png
 
இரும்புச் சட்டத்தின் நீளம் \(=\) \(\text{செ.மீ}\)
 
ஒவ்வொரு கண்ணாடிப் பகுதியின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ}\)
 
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை இரண்டு தசம எண்களுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]