PDF chapter test TRY NOW

ஆரம் \(10.5\) \(\text{செ.மீ}\) மற்றும் சுற்றளவு \(43\) \(\text{செ.மீ}\) அளவுகள் கொண்ட ஒரு பனையோலை விசிறியின் மையக்கோணம் மற்றும் பரப்பளவைக் காண்க.
 
10_5.png
 
பனையோலை விசிறியின் மையக்கோணம் \(=\)  \(\text{செ.மீ}\)
 
பனையோலை விசிறியின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2\)
 
[குறிப்பு: விடையில் உள்ள தசம பகுதியை ஒரு தசம எண்ணுக்குள் தோராயமாக்கி பதிவிடுக.]