PDF chapter test TRY NOW
1. கமலேஷ் என்பவர் \(70\) \(\text{செ.மீ.}\) ஆரமுள்ள வட்ட வடிவ உணவுமேசையும், தருண் என்பவர்
\(140\) \(\text{செ.மீ.}\) ஆரமுள்ள கால்வட்ட வடிவ உணவுமேசையும் வைத்துள்ளனர் எனில், யாருடைய
உணவுமேசை அதிகப் பரப்பளவைக் கொண்டுள்ளது?
2. \(7\) \(\text{செ.மீ.}\) விட்டமுள்ள நான்கு பதக்கங்களைப் படத்தில் உள்ளவாறு வைக்கும் பொழுது,
இடையில் அடைபடும் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவைக் காண்க.
நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவு \(=\) \(\text{செ.மீ.}\)