PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கோடிட்ட இடங்களை நிரப்புக:
 
(i) வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்
 
(ii) ஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு
 
(iii) ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண்  ஆகும்.
 
(iv) \(24\) \(\text{செ.மீ.}\) விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம்
 
(v) வட்டப்பரிதியின் ஒரு பகுதியே  ஆகும்.