
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு மூடிய பகுதியின் முழுச்சுற்றை கடக்கும் தூரம் அதன் சுற்றளவு ஆகும்.

இங்கே, \(OA\) மற்றும் \(OB\) என்பன ஆரங்கள் மற்றும் ஒரு வட்டவில்.
சுற்றளவு \(=\) அனைத்துப் பகுதிகளின் கூடுதல்
வட்டக்கோணப் பகுதியின் சுற்றளவு \(=\) வட்டவில்லின் நீளம் \(+\) இரு ஆரங்களின் நீளம்
\(P\) \(=\) \(l + r + r\)
\(P\) \(=\) \(l + 2r\) அலகுகள்
அரைவட்டத்தின் சுற்றளவு:

\(P = l + 2r\)
\(P = \pi r + 2r\)
\(P = (\pi + 2)r\) அலகுகள்
கால்வட்டத்தின் சுற்றளவு:

\(P = l + 2r\)
\(P = \pi \frac{r}{2} + 2r\)
\(P = (\pi \frac{r}{2} + 2)r\) அலகுகள்