PDF chapter test TRY NOW

ஒரு வட்டக்கோணப் பகுதியானது, அவ்வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் வட்டமையக்கோணம் ஆகும். வட்டமையக்கோணத்தின் உச்சியானது வட்டத்தின் மையம் ஆகும்.
 
7_3.png
 
ஒரு வட்டத்தின் மையக்கோணம் \(360^\circ\) ஆகும்.
 
வட்டமானது ‘\(n\)’ சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டால் கிடைக்கும்.
 
வட்டக்கோணப் பகுதியின் மையக்கோணம் \(\theta^\circ\) \(=\) 360°n
 
Example:
பின்வரும் வட்டக்கோணப்பகுதியின் மையக்கோணத்தைக் காண்க.
 
9_5.png
 
வட்டக்கோணப்பகுதிகளின் எண்ணிக்கை, \((n)\) \(=\) \(6\)
 
வட்டக்கோணப் பகுதியின் மையக்கோணம் \(\theta^\circ\) \(=\) 360°n
 
\(\theta^\circ\) \(=\) 360°6
 
\(\theta^\circ\) \(=\) \(60^\circ\)