PDF chapter test TRY NOW

நேர்மறை எண்கள் \(a\) மற்றும் \(b\):
 
1.ab=a×b=a×b
 
2.ab=ab
Example:
1. விடையளி: 81×36.
 
விடை:
 
காண வேண்டியது:  81×36.
 
வர்க்க மூலத்தில் பெருக்கல் முறையை பயன்படுத்தவும்:
 
ab=a×b=a×b
 
81×36=81×36
 
=92×62
 
=9×6  (வர்க்கம் மற்றும் வர்க்க மூலத்தை அடித்துக் கொள்ளலாம்.)
 
\(=\) \(54\)
 
இதனுடைய விடை 81×36 \(=\) \(54\).
 
 
2. சுருக்குக: 4875
 
விடை:
 
காண வேண்டியது:
 
4875=16×325×3
 
இப்பொழுது ஒன்றாக உள்ள எண் \(3\) ஐ அடிக்க வேண்டும்.
 
4875=1625
 
ab=ab, \(b \ne 0\) என்ற விதிப்படி,
 
4875=1625
 
4875=45
 
எனவே ,4875 வுடைய விடை 45 ஆகும்.
 
 
3. எண்  10.24 விற்கு பங்கு விதி முறைப்படி விடையை கண்டுப்பிடிக்கவேண்டும்.
 
விடை:
10.24 \(=\) 1024100 என எழுதலாம்.
 
பங்கு விதியை பயன்படுத்தவும்  ab=ab, \(b \ne 0\).
 
10.24 =1024100
 
=322102
 
=3210
 
\(=\) \(3.2\)
 
இதுவே, 10.24 \(=\) \(3.2\).
வர்க்க எண்ணின் பெருக்கல் முறை:
நாம் ஒரு வர்க்க மூல எண்ணை அதே வர்க்க மூல எண்ணோடு பெருக்கினால் நமக்கு அதே எண் கிடைக்கும் அதுவும் வர்க்க மூலம் அல்லாமல்.
 
a×a=a
Example:
\(\sqrt{2} \times \sqrt{2} = 2\), \(\sqrt{3} \times \sqrt{3} = 3\)