
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநீள் வகுத்தல் முறையில் வர்க்கமூலத்தைக் காண நாம் சிறுக்கோட்டுத்துண்டினைப் பயன்படுத்தினோம். இந்த முறை வர்க்க எண்ணின் வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையைக் காண உதவும்.பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனிக்கவும் (நீள் வகுத்தல் முறையில் சிறு கோட்டுத்துண்டுகளுடன் வர்கமூலதைக் காணும் போது).
எண்களின் வர்க்கமூலம் | குறிகளின் எண்ணிக்கை | வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்ளின் எண்ணிக்கை |
\sqrt{\overline{49}} = 7 | 1 | 1 |
\sqrt{\overline{1} \ \ \overline{69}} = 13 | 2 | 2 |
\sqrt{\overline{6} \ \ \overline{55} \ \ \overline{36}} = 256 | 3 | 3 |
\sqrt{\overline{10} \ \ \overline{53} \ \ \overline{00} \ \ \overline{25}} = 3245 | 4 | 4 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் இருந்து, குறிகளின் எண்ணிகையும் வர்க்க மூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிகையும் சமம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையைக் காணுதல்:
வகை I: n என்பது ஒற்றை படை எண்ணாக இருந்தால்:
\text{வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்ளின் எண்ணிக்கை} =
வகை II: n என்பது இரட்டைப் படை எண்ணாக இருந்தால்:
\text{வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்ளின் எண்ணிக்கை} =
Example:
1.196 என்ற எண்ணில், வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்ளின் எண்ணிக்கையைக் காணவும்.
விடை:
இலக்கங்ளின் எண்ணிக்கை, (n) = 3
n என்பது ஒட்டறை படை எண்ணாக இருந்தால்:
\text{வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்ளின் எண்ணிக்கை} =
=
=
= 2
196 உள்ள வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்ளின் எண்ணிக்கை 2 ஆகும்.
2. 123201 என்ற எண்ணில்,வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்ளின் எண்ணிக்கையைக் காணவும்.
விடை:
இலக்கங்ளின் எண்ணிக்கை, (n) = 6
n என்பது இரட்டைப் படை எண்ணாக இருந்தால்:
\text{வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்ளின் எண்ணிக்கை} =
=
= 3
123201 உள்ள வர்க்கமூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை 3 ஆகும்.