PDF chapter test TRY NOW

பூச்சிய அடுக்கு
பூச்சியத்தை அடுக்காக கொண்ட எந்த ஒரு எண்ணின் மதிப்பானது \(1\) ஆகும். பொதுவாக, \(a^0 = 1\), \(a \ne 0\) என எழுதலாம்.
Example:
(i) \(2^0 = 1\)
 
(ii) \(100^0 = 1\)
 
(iii) \(15624^0 = 1\)
 
(iv) \((-1)^0 = 1\)
 
(v) \((-256)^0 = 1\)
குறை அடுக்கு
குறை அடுக்குகளைக் கொண்ட எண்ணானது நேர்மறை அடுக்கு கொண்ட அதே எண்ணின் தலைகீழிக்கு சமம்.
அதாவது, am=1am, இங்கே \(m\) என்பது ஒரு முழு எண்.
Example:
(i) 31=131=13
 
(ii) 53=153
ஒரு குறை எண்ணின் அடுக்கானது ஒற்றைப்படை குறை எண்ணாக இருந்தால், அதன் மதிப்பானது குறை எண்ணாகும்.
 
ஒரு குறை எண்ணின் அடுக்கானது இரட்டைப்படை குறை எண்ணாக இருந்தால், அதன் மதிப்பானது மிகை எண்ணாகும்.
Example:
(i) 53=153=1125
 
(ii) 45=145=11024
 
(iii) 32=132=19
 
(iv) 24=124=116
Important!
\((-1)^{\text{ஒற்றை எண்}} = -1\)
 
\((-1)^{\text{இரட்டை எண்}} = 1\)