PDF chapter test TRY NOW
போன்ற முற்றொருமைகளைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள கோவையை சுருக்கி அல்லது விரித்து பின் அதில் உள்ள பொதுவான
உறுப்புகளை பிரித்து எழுத வேண்டும்.
Example:
1) y^3+64
மேலே உள்ள கோவையை y^3+4^3 என்று எழுதலாம்.
a^3+b^3 = (a+b)(a^2-ab+b^2) என்ற முற்றொருமையைப் பயன்படுத்தவும்.
2) 9x^2 -16y^2
மேலே உள்ள கோவையை (3x)^2-(4y)^2 என்று எழுதலாம்.
a^2-b^2 = (a+b)(a-b) என்ற முற்றொருமையைப் பயன்படுத்தவும்.
(3x)^2-(4x)^2 = (3x+4y)(3x-4y).