PDF chapter test TRY NOW
தளத்தில் ஓரிடத்தைக் குறிப்பது புள்ளி ஆகும்.
ஒரு புள்ளியை (a, b) என்ற சோடியால் குறிக்கின்றோம்.
a மற்றும் b ஆகிய இரண்டு எண்களும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அதாவது a என்பது X அச்சுத் தூரத்தையும் b என்பது Y அச்சுத் தூரத்தையும் குறிக்கும். இதுவே வரிசை சோடி (a,b) எனப்படும்.
Example:
(2,5) என்ற புள்ளிகளை வரைபடத்தில் கீழ்கண்டவாறு குறிக்கலாம்.

இங்கு x அச்சின் மதிப்பு 2 அலகுகள், y -அச்சின் மதிப்பு 5 அலகுகள் ஆகும்.
Important!
(a,b) என்பதும் (b,a) என்பதும் சமம் அல்ல.