PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகார்டீசியன் அமைப்பு:
ஒரு புள்ளியை கிடைமட்டம், செங்குத்து என இரண்டு அளவுகளில், குறிப்பதே கார்டீசியன் அமைப்பு ஆகும்.
\(X'OX\) என்ற கிடைமட்ட கோடு \(x\) - அச்சு ஆகும்.
\(Y'OY\) என்ற செங்குத்துக் கோடு \(y\) - அச்சு ஆகும்.
வரைபடங்களில் குறிகள்:
ஒரு புள்ளியின் \(X\) ஆயத்தொலைவு \(OX\) இன் மீது நேர்குறியிலும், \(OX’\) இன் மீது குறை குறியிலும் குறிக்கப்படும்.
ஒரு புள்ளியின் \(Y\) ஆயத்தொலைவு \(OY\) இன் மீது நேர்குறியிலும், \(OY’\) இன் மீது குறை குறியிலும் குறிக்கப்படும்.