PDF chapter test TRY NOW
இரண்டு பொருட்கள் ஒரே வடிவமும் ஒரே அளவும் பெற்றிருந்தால் அவை சர்வசமம் எனப்படும்.இரு வடிவங்கள் ஒன்றின் மீது ஒன்று மிகச் சரியாகப் பொருந்தும்.
இங்கே, ஆப்பிள்கள் அ மற்றும் ஆ ஆகியவை ஒரே சர்வ சமமானவை.
Example:
அன்றாட வாழ்க்கையின் சில சர்வசமன்களைப் பார்ப்போம்:
- ஒரு பாக்கெட் பிஸ்கட்.
- பாடப்புத்தகத்தில் உள்ள பக்கங்கள்.
- ஒரே வகையிலான அஞ்சல்தலைகளின் ஜோடி.
- ஒரே பரிமாணமும் ஒரே மதிப்பும் கொண்ட இரண்டு நாணயங்கள்.