PDF chapter test TRY NOW

மூன்று பக்கங்கள் மற்றும் ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டால் சரிவகம் வரைவதைப் பற்றி காணலாம்.
Example:
\overline{AB} இணை \overline{CD}, AB = 9 செ.மீ, BC = 8 செ.மீ, CD = 8 செ.மீ மற்றும் AC = 13 செ.மீ அளவுகளைக் கொண்ட சரிவகம் வரைக.
 
வரைமுறை:
 
படி 1: AB = 9 செ.மீ என்ற நேர்க்கோடு வரைக. A மற்றும் B ஐ மையமாகக் கொண்டு, முறையே 13 செ.மீ மற்றும் 8 செ.மீ வட்டவிற்கள் வரைக. அவை C இல் வெட்டட்டும்.
 
YCIND20220921_4481_Geometry_1-5.png
 
படி 2: AC மற்றும் BC ஐ இணைக்க.
 
YCIND20220921_4481_Geometry_1-6.png
 
படி 3AB க்கு இணையாக CX வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-7.png
 
படி 4: C ஐ மையமாகக் கொண்டு 8 செ.மீ அளவிலான வட்டவில்லானது CX ஐ D இல் வெட்டுமாறு வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-8.png
 
படி 5: AD ஐ இணைக்க ABCD என்பது தேவையான சரிவகம் ஆகும்.
 
YCIND20220921_4481_Geometry_1-9.png