PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரண்டு அடுத்துள்ள பக்கங்களும் ஒரு மூலைவிட்டமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது இணைகரம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
DU = 8 செ.மீ, UC = 6.5 செ.மீ மற்றும் DC = 11 செ.மீ அளவுகளைக் கொண்ட DUCK என்ற இணைகரம் வரைக.
 
வரைமுறை:
 
படி 1: DU = 8 செ.மீ என்ற நேர்க்கோடு வரைக.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_07.png
 
படி 2: D மற்றும் U ஐ மையமாகக் கொண்டு 11 செ.மீ மற்றும் 6.5 செ.மீ அளவில் வட்டவிற்கள் வரைக அவை C இல் வெட்டட்டும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_08.png
 
படி 3: DC மற்றும் UC ஐ இணைக்கவும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_09.png
 
படி 4C மற்றும் D ஐ மையமாகக் கொண்டு 8 செ.மீ மற்றும் 6.5 செ.மீ அளவில் வட்டவிற்கள் வரைக. அவை K இல் வெட்டட்டும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_10.png
 
படி 5: DK மற்றும் CK ஐ இணைக்கவும். DUCK என்பது தேவையான இணைகரம் ஆகும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_11.png
 
படி 6: C லிருந்து DU க்கு ஒரு செங்குத்து கோடு வரைந்து அளந்தால் இணைகரம் DUCK இன் உயரம் கிடைக்கும்.
 
YCIND20220915_4460_Geometry_Median,construction of Parallelogram_12.png