PDF chapter test TRY NOW

1. பின்வருவனவற்றில் எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சம கணங்கள் எனக் கூறுக.
 
(i) \(A =\) ஆங்கில உயிரெழுத்துகளின் கணம்.
 
\(B = VOWEL\) என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்.
 
(ii) \(C = \{2, 3, 4, 5\}\), \(D = \{x : x ∈\mathbb{W}, 1< x<5\}\)
 
(iii) \(X = \{ x : x\) என்பது \(LIFE\) என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்\(\}\)
 
 \(Y = \{F, I, L, E\}\)
 
(iv) \(G = \{x : x\) ஒரு பகா எண் \(3 < x < 23\}\), \(H = \{x : x\) என்பது \(18\) இன் வகு எண்கள்\(\}\)
 
 
2. பின்வருவனவற்றில் எவை வெற்றுக்கணம், எவை ஓருறுப்புக்கணம் எனக் காண்க.
 
(i) \(A = \{x : x ∈ \mathbb{N}, 1 < x < 2\}\)
 
(ii) \(B = 2\) ஆல் வகுபடாத அனைத்து இரட்டைப்படை இயல் எண்களின் கணம்
 
(iii) \(C = \{0\}\).
 
(iv) \(D =\) நான்கு பக்கங்களை உடைய முக்கோணங்களின் கணம்.