PDF chapter test TRY NOW
1. \(A =\{-3, -2, 1, 4\}\) மற்றும் \(B = \{0, 1, 2, 4\}\) எனில்:
(i) \(A - B\) \(=\)
(ii) \(B - A\) \(=\)
2. \(A = \{6, 7, 8, 9\}\) மற்றும் \(B = \{8, 10, 12\}\) எனில், \(A \Delta B\) காண்க.
\(A \Delta B\) \(=\)
3. \(A = \{20, 22, 23, 24 \}\) மற்றும் \(B = \{25, 30, 40, 45 \}\) என்பவை எவ்வகை கணங்கள் என ஆராய்க.
4. அருகில் உள்ள படத்தில் இருந்து பின்வருவனவற்றைக்
காண்க.
(i) \(A\) \(=\)
(ii) \(B\) \(=\)
(iii) \(A - B\) \(=\)
(iv) \(B - A\) \(=\)
(v) \(A'\) \(=\)
(vi) \(B'\) \(=\)
(vii) \(U\) \(=\)
[குறிப்பு: எழுத்துக்களை/எண்களை ஏறு வரிசையில் பதிவிடுக.]