PDF chapter test TRY NOW
1. \(U = \{x : x \in \mathbb{N}, x \le 10\}\), \(A = \{2, 3, 4, 8, 10\}\) மற்றும் \(B = \{1, 2, 5, 8, 10\}\) எனில், \(n(A \cup B) = n(A) + n(B) - n(A \cap B)\) என்பதைச் சரிபார்க்க.
2. \(U = \{1, 2, 3, .., 10\}\), \(P = \{3, 4, 5, 6\}\) மற்றும் \(Q = \{x : x \in \mathbb{N}, x < 5\}\) எனில், \(n(Q - P) = n(Q) - n(P \cap Q)\) என்பதைச் சரிபார்க்க.
3. \(500\) மகிழுந்து உரிமையாளர்களைப் பற்றிய ஆய்வில், \(400\) பேர் மகிழுந்து \(A\) ஐயும் \(200\) பேர் மகிழுந்து \(B\) ஐயும், \(50\) பேர் இரு வகையான மகிழுந்துகளையும் வைத்துள்ளனர் எனில் இது சரியான தகவலா?
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.