PDF chapter test TRY NOW
1. \(n(A) = 25\), \(n(B) = 40\), \(n(A \cup B) = 50\) மற்றும் \(n(B') = 25\) எனில், \(n(A \cap B)\) மற்றும் \(n(U)\) காண்க.
\(n(A \cap B)\) \(=\)
\(n(U)\) \(=\)
2. \(n(A) = 300\), \(n(A \cup B) = 500\), \(n(A \cap B) = 50\) மற்றும் \(n(B') = 350\) எனில், \(n(B)\) மற்றும் \(n(U)\) காண்க.
\(n(B)\) \(=\)
\(n(U)\) \(=\)