
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமூன்று கணங்களின் சேர்ப்புக்கான சேர்ப்பு பண்பு:
A,B மற்றும் C என்பன மூன்று கணம் எனில், A \cup (B \cup C) = (A \cup B) \cup C
எடுத்துக்காட்டாக,
A \cup (B \cup C)
B \cup C = \{11, 12, 13\} \cup \{12, 13, 14\}
B \cup C = \{11, 12, 13, 14\}
A \cup (B \cup C) = \{10, 11, 12\} \cup \{11, 12, 13, 14\}
A \cup (B \cup C) = \{10, 11, 12, 13, 14\} - - - - - - (I)
(A \cup B) \cup C
A \cup B = \{10, 11, 12\} \cup \{11, 12, 13\}
A \cup B = \{10, 11, 12, 13\}
(A \cup B) \cup C = \{10, 11, 12, 13\} \cup \{12, 13, 14\}
(A \cup B) \cup C = \{10, 11, 12, 13, 14\} - - - - - - \(II)
(I) மற்றும் (II) இருந்து,
A \cup (B \cup C) = (A \cup B) \cup C
மூன்று கணங்களின் வெட்டுக்கான சேர்ப்பு பண்பு:
A,Bமற்றும்C என்பன மூன்று கணம் எனில், A \cap (B \cap C) = (A \cap B) \cap C
எடுத்துக்காட்டாக,
A = \{a, b, c, d\}, B = \{c, d, e\} மற்றும் C = \{d, e, f\}
A \cap (B \cap C)
B \cap C = \{c, d, e\} \cap \{d, e, f\}
B \cap C = \{d, e\}
A \cap (B \cap C) = \{a, b, c, d\} \cap \{d, e\}
A \cap (B \cap C) = \{d\} - - - - - - (I)
(A \cap B) \cap C
A \cap B = \{a, b, c, d\} \cap \{c, d, e\}
A \cap B = \{c, d\}
(A \cap B) \cap C = \{c, d\} \cap \{d, e, f\}
(A \cap B) \cap C = \{d\} - - - - - - (II)
(I) மற்றும் (II) இல் இருந்து:
A \cap (B \cap C) = (A \cap B) \cap C
இதுவே கணங்களின் சேர்ப்பு பண்பு ஆகும்.