PDF chapter test TRY NOW

A = \{20, 25, 26, 30, 31, 33, 35\}, B = \{25, 30, 32, 34, 35, 36\} மற்றும் C = \{15, 26, 30, 32, 33, 35\}.
 
(i) மூன்று கணங்களில் மட்டும் உள்ள உறுப்புகளைக் காண்க .
 
(ii) கணம் A மற்றும் Bஇல் மட்டும் உள்ள உறுப்புகளைக் காண்க .
 
(iii) கணம் B மற்றும் Cஇல் மட்டும் உள்ள உறுப்புகளைக் காண்க.
 
(iv) கணம் A மற்றும் Cஇல் மட்டும் உள்ள உறுப்புகளைக் காண்க.
 
(v) மூன்று கணங்களில் பொதுவாக உள்ள உறுப்புகளைக் காண்க .
 
விடை :
 
Cardinality_1.svg
 
A = \{20, 25, 26, 30, 31, 33, 35\}
 
கணம் Aஇல் உள்ள உறுப்புகள் எண்ணிக்கை A = n(A) = 7
 
B = \{25, 30, 32, 34, 35, 36\}
 
கணம் Bஇல் உள்ள உறுப்புகள் எண்ணிக்கை B = n(B) = 6
 
C = \{15, 26, 30, 32, 33, 35\}
 
கணம் Cஇல் உள்ள உறுப்புகள் எண்ணிக்கை C = n(C) = 6
 
(i) மூன்று கணங்களில் மட்டும் உள்ள உறுப்புகள் :
 
A \cap B \cap C = \{30, 35\}
 
n(A \cap B \cap C) = 2
 
(ii) கணம் A மற்றும் Bஇல் மட்டும் உள்ள உறுப்புகள்:
 
A \cap B = \{25, 30, 35\}
 
n(A \cap B) = 3
 
(iii) கணம் B மற்றும் Cஇல் மட்டும் உள்ள உறுப்புகள் :
 
B \cap C = \{30, 32, 35\}
 
n(B \cap C) = 3
 
(iv)கணம் A மற்றும் Cஇல் மட்டும் உள்ள உறுப்புகள்:
 
A \cap C = \{26, 30, 33, 35\}
 
n(A \cap C) = 4
 
(v) மூன்று கணங்களில் பொதுவாக உள்ள உறுப்புகள் :
 
n(A \cup B \cup C) = n(A) + n(B) + n(C) - n(A \cap B) - n(B \cap C) - n(A \cap C) + n(A \cap B \cap C)
 
n(A \cup B \cup C) = 7 + 6 + 6 - 3 - 3 - 4 + 2
 
n(A \cup B \cup C) = 11
 
Important!
A மற்றும் B என்பன ஒரு முடிவுறு கணம் , எனில்:
 
1. n(A \cup B) = n(A) + n(B) - n(A \cap B)
 
2. n(A - B) = n(A) - n(A \cap B)
 
3. n(B - A) = n(B) - n(A \cap B)
 
4. n(A^{\prime}) = n(U) - n(A)
 
5. n(U) = n(A) + n(A^{\prime})