PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முற்றொருமை:
a3+b3+c33abc=a+b+ca2+b2+c2abbcac
Example:
\(27x^3 + 8y^3 + z^3 - 18xyz\) இன் விரிவாக்கம் காண்க.
 
தீர்வு:
 
\(27x^3 + 8y^3 + z^3 - 18xyz\) என்பதனை,
 
a3+b3+c33abc=a+b+ca2+b2+c2abbcac என்ற முற்றொருமை மூலம் தீர்வுக் காணலாம்.
 
27x3+8y3+z312xyz=3x3+2y3+z333x2yz
 
\(=\) 3x+2y+z9x2+4y2+z2(3x)(2y)(2y)(z)(3x)(z)
 
\(=\) 3x+2y+z3x2+2y2+z26xy2yz3xz
Important!
 a3+b3+c3=0 எனில் a3+b3+c33abc=a+b+ca2+b2+c2abbcac  என்பதைக் கீழ்கண்டவாறு எழுதலாம்.
 
a3+b3+c33abc=0a2+b2+c2abbcac
 
a3+b3+c33abc=0
 
a3+b3+c3=3abc
Example: