PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு புள்ளி வழியே செல்லும் வட்டம்:
கொடுக்கப்பட்ட ஒரு புள்ளி \(O\), வழியே எண்ணற்ற வட்டங்கள் வரையலாம்.
 
வேறு வார்தைகளில், எண்ணற்ற வட்டங்கள் ஒரு புள்ளி வழியே வரையலாம்.
 
கற்பனையாக:
 
Untitled 1 .png
 
இரு புள்ளிகள் வழியாக செல்லும் வட்டம்:
கொடுக்கப்பட்ட இரு புள்ளிகள், வழியே எண்ணற்ற வட்டங்கள் வரையலாம்.
 
வேறு வார்தைகளில், எண்ணற்ற வட்டங்கள் இரு புள்ளிகள் வழியே வரையலாம்.
 
கற்பனையாக:
 
Untitled 2.png
 
மூன்று புள்ளிகள் வழியே செல்லும் வட்டம்:
வகை 1: நேர்க்கோட்டு புள்ளிகள்
 
ஏதேனும் மூன்று புள்ளிகள் ஒரே நேரக்கோட்டில் அமைந்தால் அவற்றில் இருந்து வட்டம் வரைய இயலாது.
ஏதேனும் மூன்று புள்ளிகள் நேர்க்கோட்டு புள்ளிகள் எனில், அவை ஒரே கோட்டில் அமையும்.
கற்பனையாக:
 
Untitled 3.png
 
Case 2: நேர்க்கோட்டில் அமையாத புள்ளிகள்
 
ஏதேனும் மூன்று புள்ளிகள் ஒரே நேரக்கோட்டில் அமையாத புள்ளிகள் எனில், அவற்றில் இருந்து ஒரே ஒரு வட்டம் வரையலாம்.
ஏதேனும் மூன்று புள்ளிகள் நேர்க்கோட்டில் அமையாத புள்ளிகள் எனில், அவை ஒரே கோட்டில் அமையாது .
கற்பனையாக:
 
Untitled 4 .png
தேற்றம்: ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியே ஒரே ஒரு வட்டம்தான் வரைய இயலும்.