PDF chapter test TRY NOW
x-ஆயத் தொலைவானது கிடை அச்சுத் தொலைவு (abscissa) எனப்படும். y-ஆயத் தொலைவானது செங்குத்து அச்சுத் தொலைவு (ordinate) எனப்படும் .
Example:
இங்கு L, M, N மற்றும் Q என்பன ஆயத் தொலைவுகள் ஆகும்.
- L இன் நிலை (3,4).
- M இன் நிலை (-4,2).
- N இன் நிலை (-2,-3).
- Q இன் நிலை (1,-3).
- L, M, N மற்றும் Q இன் கிடை அச்சுத் தொலைவானது முறையே 3, -4, -1 மற்றும் 1 ஆகும்.
- L, M, N மற்றும் Q இன் செங்குத்து அச்சுத் தொலைவானது முறையே 4, 2, -3 மற்றும் -3 ஆகும்.

Important!
ஆதிப் புள்ளி Oயின் ஆயத் தொலை என்ன? இதன் கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சுத் தொலைவு இரண்டும் பூச்சியமாகும். எனவே, இதன் ஆய அச்சு (0,0) ஆகும்.