PDF chapter test TRY NOW
முக்கோணங்களின் விகிதம் \(0^{\circ}\) யில் ஓரலகு வட்டத்தின் உதவி கொண்டு காணுதல்.
ஓரலகு வட்டம் என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும், ஆரம் \(1\) அலகும் கொண்ட ஒரு
வட்டம் ஆகும்.
வட்டம் ஆகும்.
இங்கு \(OQ\) \(=\) \(OP\) \(=\) \(OC\) \(=\) \(1\) அலகு (ஆரம்).
முதற்காற் பகுதியில்
\(C(x,y)\) என்பது வட்டத்தின் புள்ளிகள் மற்றும் \(\angle COB\) \(=\) \(\theta\).
sஎண்கோண முக்கோணம் \(COB\) யில் இருந்து:
எதிர் பக்கம் \(=\) \(y\)
அடுத்துள்ள பக்கம் \(=\) \(x\)
கர்ணம் \(=\) \(1\)
முதற் காற்பகுதியில் முக்கோணங்களின் விகிதம் \(C\).
- Sine \(\theta\):
\(\sin \theta\) \(=\) \(\frac{\text{எதிர் பக்கம்}}{\text{கர்ணம்}}\)
\(=\) \(\frac{y}{1}\)
\(=\) \(y\)
- Cosine \(\theta\):
\(\cos \theta\) \(=\) \(\frac{\text{அடுத்துள்ள பக்கம்}}{\text{கர்ணம்}}\)
\(=\) \(\frac{x}{1}\)
\(=\) \(x\)
- Tangent \(\theta\):
\(\tan \theta\) \(=\) \(\frac{\text{எதிர் பக்கம்}}{\text{அடுத்துள்ள பக்கம்}}\)
\(=\) \(\frac{y}{x}\)
\(\theta = 0^{\circ}\), \(OC\) ஆனது \(OP\) யில் சந்திக்கிறது, எனில் \(P = (1,0)\) இங்கு \(x\) \(=\) \(1\) மற்றும் \(y\) \(=\) \(0\).
முக்கோணங்களின் விகிதங்கள்:
- Sine \(0^{\circ}\):
\(\sin 0^{\circ}\) \(=\) \(y\)
\(=\) \(0\)
- Cosine \(0^{\circ}\):
\(\cos 0^{\circ}\) \(=\) \(x\)
\(=\) \(1\)
- Tangent \(0^{\circ}\):
\(\tan 0^{\circ}\) \(=\) \(\frac{0}{1}\)
\(=\) \(0\)
முக்கோணங்களின் கோணங்களின் தலைகீழ் விகிதங்கள்:
- Cosecant \(0^{\circ}\):
\(\text{cosec}\,0^{\circ}\) \(=\) \(\frac{1}{\sin 0^{\circ}}\)
\(=\) \(\frac{1}{0}\)
\(=\) வரையறுக்கப் படவில்லை
- Secant \(0^{\circ}\):
\(\sec 0^{\circ}\) \(=\) \(\frac{1}{\cos 0^{\circ}}\)
\(=\) \(\frac{1}{1}\)
\(=\) \(1\)
- Cotangent \(0^{\circ}\):
\(\cot 0^{\circ}\) \(=\) \(\frac{1}{\tan 0^{\circ}}\)
\(=\) \(\frac{1}{0}\)
\(=\) வரையறுக்க படவில்லை
முக்கோணவியல் விகிதங்கள் - கோண அளவு \(0^{\circ}\) கான அட்டவணை.
\(\sin \theta\) | \(\cos \theta\) | \(\tan \theta\) | \(\text{cosec}\,\theta\) | \(\sec \theta\) | \(\cot \theta\) | |
\(\theta = 0^{\circ}\) | \(0\) | \(1\) | \(0\) | வரையறுக்க படவில்லை | \(1\) | வரையறுக்க படவில்லை |