PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. அறிமுகம் இப்பகுதியில் கணினியைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் மூலம் கணினியின் பாகங்கள் மற்றும் வன்பொருள் மென்பொருள் பற்றிய அறிமுகம்.
2. வன்பொருள் (HARDWARE) இப்பகுதியில் கணினியில் உள்ள பகுதிகளான உள்ளீட்டு(INPUT)கருவிகள், வெளியீட்டு(OUTPUT) கருவிகள்,கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள்(CPU Cabinet)அமைந்திருக்கும் நினைவகம்(Hard Disk) மற்றும் தாய்ப்பலகை(MOTHER BOARD), (SMPS) போன்றவற்றை பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
3. மென்பொருள் (SOFTWARE) இப்பகுதியில் மென்பொருள், அது செயல்படும் வித்தம், கணினியில் அதன் முக்கியதுவம் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
4. மென்பொருள் வகைகள் இப்பகுதியில், மென்பொருளின் வகைகளான இயக்க மென்பொருள் (SYSTEM SOFTWARE) பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE) பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
5. இயக்க மற்றும் பயன்பாட்டு மென்பொருள் வகைகள் இப்பகுதியில் மென்பொருளின் வகைகளான, கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் (FREE AND OPEN SOURCE), கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள் (PAID AND PROPRIETARY SOFTWARE) பற்றி அறிந்துக் கொள்ளபோகிறோம்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள் Other easy 2 m. இப்பகுதியில் பல்வேறு வகையான கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள் மற்றும் இயக்க மென்பொருள்களைப் பற்றி அறிந்துக் கொள்ளும் பயிற்சி.
2. வன்பொருள் Other easy 2 m. இப்பகுதியில் பல்வேறு வகையான வன்பொருள்களைப் பற்றி அறிந்துக் கொள்ளும் பயிற்சி. இந்த பயிற்சியை மேற்க்கொண்ட பிறகு வன்பொருள் தொடர்ப்பான தெளிவு கிடைக்கும்.
3. மென்பொருள் Other easy 2 m. இப்பகுதியில் இயக்க மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
4. தனி உரிம மென்பொருள் Other medium 2 m. இப்பகுதியில் கட்டற்ற மென்பொருள்கள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
5. வன்பொருள் மற்றும் மென்பொருள் Other medium 2 m. இப்பகுதியில் வன்பொருள் மற்றும் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி. இந்த் பயிற்சியை நிறைவு செய்யும் போது வன்பொருள் மற்றும் மென்பொருள் தொடர்பான தெளிவு கிடைக்கும்.
6. கட்டற்ற மென்பொருள் Other medium 1 m. இப்பகுதியில் கட்டற்ற மென்பொருள் மற்றும் இயக்க மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையைத் தேர்வு செய்யும் பயிற்சி.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. இயக்க மென்பொருள் Other hard 2 m. இப்பகுதியில் இயக்க மென்பொருள் பற்றி தெளிவுக் கொள்ளும் பயிற்சி.
2. பயன்பாட்டு மென்பொருள் Other medium 2 m. இப்பகுதியில் பயன்பாட்டு மென்பொருள் தொடர்பாக கேள்விக்கு சரியான விடையைக் கண்டறியும் பயிற்சி.
3. மென்பொருள் Other medium 2 m. இப்பகுதியில் மென்பொருள்களின் வகைகளைக் கண்டறியும் பயிற்சி. இந்த பயிற்சியை நிறைவு செய்யும் போது மென்பொருள் பற்றிய தெளிவு கிடைக்கும்.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:15:00 hard 6 m.
2. வீட்டுப்பாடம் II 00:15:00 hard 12 m.
3. திருப்புதல் தேர்வு 00:15:00 hard 5 m.