PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அறிமுகம் | ஒரு பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தை காண்பதற்கான அறிமுகம். |
2. | காரணிப்படுதுதல் முறையைப் பயன்படுத்தி பல்லுறுப்புக்கோவையின் வர்க்கமூலம் | காரணியாக்க முறை மூலம் பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தைக் கண்டறியும் கருத்தை அறியலாம். |
3. | நீள்வகுத்தல் முறையைப் பயன்படுத்தி பல்லுறுப்புக்கோவையின் வர்க்கமூலம் | நீள்வகுத்தல் முறை மூலம் பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தைக் கண்டறியும் கருத்தை அறியலாம். |
Textbook Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | கொள்குறிவகை வினாக்கள் I | Other | easy | 3 m. | சரியான விடையை தேர்ந்தெடு. |
2. | 2 மதிப்பெண் வினாக்கள்(எடுத்துக்காட்டு வினாக்கள்) - I | Other | easy | 4 m. | காரணியாக்க முறை மூலம் வர்க்க மூலத்தைக் காண்க. |
3. | 2 மதிப்பெண் வினாக்கள்(எடுத்துக்காட்டு வினாக்கள்) - II | Other | easy | 4 m. | கொடுக்கப்பட்ட கோவைகளின் வர்க்க மூலத்தைக் காண்க. |
4. | 2 மதிப்பெண் வினாக்கள் (பயிற்சி வினாக்கள்) - I | Other | easy | 6 m. | கொடுக்கப்பட்ட வினாவிர்க்கு விடையளிக்க முயற்சிக்கவும். |
5. | 2 மதிப்பெண் வினாக்கள் (பயிற்சி வினாக்கள்) - II | Other | medium | 4 m. | கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தைக் கண்டறிய முயற்சிக்கவும். |
6. | 2 மதிப்பெண் வினாக்கள் (பயிற்சி வினாக்கள்) - III | Other | medium | 4 m. | கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தைக் கண்டறிய முயற்சிக்கவும். |
7. | 5 மதிப்பெண் வினாக்கள் (எடுதுக்காட்டு வினாக்கள்) - I | Other | medium | 5 m. | கொடுக்கப்பட்ட விகிதமுறு கோவையின் வர்க்க மூலத்தைக் கண்டறிய முயற்சிக்கவும். |
8. | 5 மதிப்பெண் வினாக்கள் (எடுதுக்காட்டு வினாக்கள்) - II | Other | medium | 10 m. | கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தை நீள் வகுத்தல் முறையில் கண்டறிய முயற்சிக்கவும். |
9. | 5 மதிப்பெண் வினாக்கள் (பயிற்சி வினாக்கள்) - I | Other | medium | 10 m. | நீள் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி a மற்றும் b இன் மதிப்பைக் கண்டறிய முயற்சிக்கவும். |
10. | 5 மதிப்பெண் வினாக்கள் (பயிற்சி வினாக்கள்) - II | Other | hard | 10 m. | நீள் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி m மற்றும் n இன் மதிப்பைக் கண்டறிய முயற்சிக்கவும். |
11. | 5 மதிப்பெண் வினாக்கள் (பயிற்சி வினாக்கள்) - III | Other | hard | 20 m. | கொடுக்கப்பட்ட வினாவிர்க்கு விடையளிக்க முயற்சிக்கவும். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | விகிதமுறு கோவைகளின் வர்க்க மூலத்தைத் தீர்மானிக்கவும் | Other | easy | 1 m. | கொடுக்கப்பட்ட விகிதமுறு கோவைகளின் வர்க்க மூலத்தைக் கண்டறியவும். |
2. | காரணியாக்க முறை மூலம் வர்க்க மூலத்தைக் காண்க | Other | easy | 1 m. | காரணியாக்க முறை மூலம் வர்க்க மூலத்தைக் கண்டறிவதற்கான முறையில் தங்களின் புரிதல் திறன்களைச் சரிபார்க்கவும். |
3. | நீள் வகுத்தல் முறை மூலம் சரியான வர்க்க மூலத்தைத் தேர்ந்தெடு | Other | medium | 2 m. | நீள் வகுத்தல் முறை மூலம் பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தைக் கண்டறிய ஒரு கணக்கை பயிற்சி செய்யவும். |
4. | காரணியாக்கல் முறையைப் பயன்படுத்தி வர்க்க மூலத்தைக் காண்க | Other | medium | 2 m. | காரணியாக்கல் முறையைப் பயன்படுத்தி வர்க்க மூலத்தைக் காண்பதற்கான பயிற்சி செய்க. |
5. | 'm' மற்றும் 'n' இன் மதிப்பைக் காண்க | Other | hard | 5 m. | நீள் வகுத்தல் முறை மூலம் m மற்றும் n இன் மதிப்புகளைக் கண்டறிய ஒரு கணக்கை பயிற்சி செய்யவும். |
Key Questions for School Exam Preparation
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | நீள் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி சரியான வர்க்க மூலத்தைத் தேர்ந்தெடுக்க | Other | medium | 5 m. | கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைக்கு பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும். |
2. | 'a' மற்றும் 'b' இன் மதிப்பை தீர்மானிக்கவும் | Other | medium | 5 m. | நீள் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி a மற்றும் b இன் மதிப்பைக் கணக்கிட முயற்சிக்கவும். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | விகிதமுறு கோவையின் வர்க்க மூலத்தைக் காண்க | Other | easy | 1 m. | விகிதமுறு கோவையின் வர்க்க மூலத்தின் கருத்தில் தங்களின் புரிதளின் திறனைச் சரிபார்க்கவும். |
2. | பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தைத் தீர்மானிக்கவும் | Other | medium | 5 m. | நீள் வகுத்தல் முறை மூலம் பல்லுறுப்புக்கோவையின் வர்க்க மூலத்தைக் கண்டறிய ஒரு கணக்கை பயிற்சி செய்யவும். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:15:00 | easy | 7 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:15:00 | easy | 11 m. | |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 14 m. | |
4. | திருப்புதல் தேர்வு I | 00:25:00 | medium | 12 m. | |
5. | திருப்புதல் தேர்வு II | 00:30:00 | medium | 20 m. | |
6. | திருப்புதல் தேர்வு III | 00:45:00 | hard | 40 m. |