
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
Number 1. | Name கன எண் | Description இந்த கோட்பாட்டில், கனங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல். |
Number 2. | Name கன எண்களின் பண்புகள் | Description இந்த கோட்பாட்டில், கனசதுர எண்களின் பண்புகள் பற்றி அறிந்து கொள்ளுதல். |
Number 3. | Name கன எண்களுக்கான எடுத்துக்காட்டுகள் | Description எண்களின் கனத்தின் அடிப்படையில் கணக்குகளை எவ்வாறு செய்வது என்பதை அறிதல். |
Textbook Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name கோடிட்ட இடங்களை நிரப்புக | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description கன எண்களின் அடிப்படைப் பண்புகளைக் காட்டும் கணக்குகள். |
Number 2. | Name சரியா? தவறா? எனக் கூறுக: I | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description கனங்களின் இலக்கங்களைப் பற்றியும் கனங்களின் கழித்தல் செயல்பாட்டையும் விளக்கும் கணக்குகள். |
Number 3. | Name சரியா? தவறா? எனக் கூறுக: II | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description இயல் எங்களின் கனங்களை கண்டுபிடித்து சரிபார்க்கும் செயல்முறைகளை அறிதல். |
Number 4. | Name இரண்டு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா | Type Other | Difficulty medium | Marks 2 m. | Description கொடுக்கப்பட்ட எண்ணானது முழு கன எண்ணா எனக் கண்டறிதல். |
Number 5. | Name இரண்டு மதிப்பெண் பயிற்சி வினா I | Type Other | Difficulty medium | Marks 2.5 m. | Description கொடுக்கப்பட்ட எண்ணானது முழு கன எண் அல்ல என நிரூபிக்கும் கணக்குகள். |
Number 6. | Name ஐந்து மதிப்பெண் எடுத்துக்காட்டு வினா | Type Other | Difficulty hard | Marks 6.5 m. | Description கொடுக்கப்பட்ட எண்ணுடன் எந்த மிகச் சிறிய எண்ணைப் பெருக்கினால் ஒரு முழு கன எண்ணைப் பெறலாம் எனபதைக் கண்டுபிடித்தல். |
Number 7. | Name ஐந்து மதிப்பெண் பயிற்சி வினா I | Type Other | Difficulty hard | Marks 6.5 m. | Description கொடுக்கப்பட்ட எண்ணுடன் எந்த மிகச் சிறிய எண்ணை வகுத்தால் அது ஒரு முழு கன எண்ணாகும் எனக் கண்டுபிடித்தல். |
Number 8. | Name ஐந்து மதிப்பெண் பயிற்சி வினா II | Type Other | Difficulty hard | Marks 6.5 m. | Description கொடுக்கப்பட்ட எண்ணுடன் எந்த மிகச் சிறிய எண்ணைப் பெருக்கினால் ஒரு முழு கன எண்ணைப் பெறலாம் எனபதைக் கண்டுபிடித்தல். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name கனத்தின் சரியான பண்புகளை தேர்ந்தெடுத்தல் | Type Other | Difficulty easy | Marks 2 m. | Description கன எண்களின் பண்புகளை காட்டும் கணக்குகளை பயிற்சி செய்தல். |
Number 2. | Name எண் 2-இல் முடியும் எண்கள் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description இந்தப் பயிற்சியில், கன எண்களின் பண்புகளைப் பயன்படுத்தி இலக்கம் 2 உடன் முடிவடையும் ஏதேனும் இரண்டு எண்களைத் தேர்ந்தெடுத்தல். |
Number 3. | Name எண் 3-இல் முடியும் எண்கள் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description இந்தப் பயிற்சியில், கன எண்களின் பண்புகளைப் பயன்படுத்தி இலக்கம் 3 உடன் முடிவடையும் ஏதேனும் இரண்டு எண்களைத் தேர்ந்தெடுத்தல். |
Number 4. | Name முழு கனமாக மாற்ற சேர்க்க வேண்டிய மிகச் சிறிய எண்ணைக் காண்க | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description ஒரு முழு கனத்தைப் பெற, கொடுக்கப்பட்ட எண்ணுடன் சேர்க்கப்பட வேண்டிய சிறிய எண்ணைக் கண்டறியும் கணக்குகளை பயிற்சி செய்தல். |
Number 5. | Name கன எண்களைக் காண்க | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description கொடுக்கப்பட்ட எண்களின் கனத்தைக் கண்டறியும் கணக்குகளை பயிற்சி செய்தல். |
Number 6. | Name சரியா அல்லது தவறா கண்டுபிடிக்கவும் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இந்த பயிற்சியில், கொடுக்கப்பட்ட கூற்று சரியானதா அல்லது தவறானதா என்பதைச் சரிபார்த்தல். |
Number 7. | Name கன எண்களின் கூட்டல் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description கன எண்களின் கூட்டுத்தொகையைக் கண்டறியும் கணக்குகள். |
Number 8. | Name கன எண்களின் கழித்தல் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description கனசதுர எண்களின் கழித்தலைக் கண்டறியும் கணக்குகள். |
Number 9. | Name குறை எண்களின் கனத்தைக் கண்டுபிடித்தல் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description எதிர்மறை எண்களின் கனத்தைக் கண்டறியும் கணக்குகள். |
Number 10. | Name சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இந்தப் பயிற்சியில், கொடுக்கப்பட்ட எண்ணானது முழு கனஎண் அல்லது முழு கனஎண் அல்ல என்பதைத் தேர்ந்தெடுத்தல். |
Number 11. | Name கொடுக்கப்பட்ட எண்ணை வகுக்க வேண்டிய மிகச் சிறிய எண்ணைக் கண்டறிதல் | Type Other | Difficulty hard | Marks 6 m. | Description முழு கனத்தைப் பெற கொடுக்கப்பட்ட எண்ணுடன் வகுக்கப்பட வேண்டிய மிகச் சிறிய எண்ணைக் கண்டறிவதற்கான கணக்குகள். |
Number 12. | Name கொடுக்கப்பட்ட எண்களின் கனங்களின் கூட்டுத்தொகையை கண்டுபிடித்தல் | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description கொடுக்கப்பட்ட எண்களின் கனங்களின் கூட்டுத்தொகையைக் கண்டறியும் கணக்குகள். |
Number 13. | Name கொடுக்கப்பட்ட பின்னகளின் கனத்தை காண்க | Type Other | Difficulty hard | Marks 6 m. | Description இந்தப் பயிற்சியில், கொடுக்கப்பட்ட பின்னங்களின் கன மதிப்பைக் கண்டறிதல். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name '8' என்ற இலக்கத்தில் முடியும் எண்களை கண்டுபிடிக்கவும் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description இந்தப் பயிற்சியில், கன எண்களின் பண்புகளைப் பயன்படுத்தி இலக்கம் 8 உடன் முடிவடையும் ஏதேனும் இரண்டு எண்களைத் தேர்ந்தெடுத்தல். |
Number 2. | Name '7' என்ற இலக்கத்தில் முடியும் எண்களை கண்டுபிடிக்கவும் | Type Other | Difficulty easy | Marks 3 m. | Description இந்தப் பயிற்சியில், கன எண்களின் பண்புகளைப் பயன்படுத்தி இலக்கம் 7 உடன் முடிவடையும் ஏதேனும் இரண்டு எண்களைத் தேர்ந்தெடுத்தல். |
Number 3. | Name கொடுக்கபட்ட எண் ஒரு முழு கனம் என்பதைக் காட்டுக | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description கொடுக்கப்பட்ட எண் ஒரு முழு கனஎண் என்பதைக் காட்டும் கணக்குகள். |
Number 4. | Name கன எண்களைக் காண்க | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description இந்தப் பயிற்சியில், கொடுக்கப்பட்ட இயல் எண்களின் கனத்தைக் கண்டறிதல். |
Number 5. | Name இயல் எண்களுடைய கனங்களின் கூடுதல் இயல் எண்களின் கூடுதலின் வர்க்கதிற்கு சமம் என்பதை நிரூபிக்க | Type Other | Difficulty medium | Marks 5 m. | Description இந்தப் பயிற்சியில், கன எண்களின் பண்புகளைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட அறிக்கையை நிரூபித்தல். |
Number 6. | Name கொடுக்கப்பட்ட எண்ணை ஒரு முழு கன எண்ணாக மாற்ற கழிக்க வேண்டிய மிகச் சிறிய எண்ணைக் கண்டுபிடி | Type Other | Difficulty medium | Marks 4 m. | Description முழு கனத்தைப் பெற, கொடுக்கப்பட்ட எண்ணுடன் கழிக்க வேண்டிய மிகச் சிறிய எண்ணைக் கண்டறியும் கணக்குகள். |
Number 7. | Name கொடுக்கப்பட்ட எண்ணுடன் பெருக்க வேண்டிய சிறிய எண்ணைக் கண்டுபிடி | Type Other | Difficulty hard | Marks 6 m. | Description முழு கனத்தைப் பெற, கொடுக்கப்பட்ட எண்ணுடன் பெருக்க வேண்டிய மிகச் சிறிய எண்ணைக் கண்டறியும் கணக்குகள். |
Number 8. | Name கொடுக்கப்பட்ட எண் கன எண் அல்ல என்பதைக் காட்டு | Type Other | Difficulty hard | Marks 5 m. | Description கொடுக்கப்பட்ட எண் முழு கனஎண்ணா இல்லையா என்பதைக் காட்டும் கணக்குகள். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
Number 1. | Name வீட்டுப்பாடம் I | Recomended time: 00:15:00 | Difficulty medium | Marks 12 m. | Description |
Number 2. | Name வீட்டுப்பாடம் II | Recomended time: 00:25:00 | Difficulty medium | Marks 13.5 m. | Description |
Number 3. | Name வீட்டுப்பாடம் III | Recomended time: 00:25:00 | Difficulty medium | Marks 15.5 m. | Description |
Number 4. | Name திருப்புதல் தேர்வு I | Recomended time: 00:25:00 | Difficulty medium | Marks 12 m. | Description |
Number 5. | Name திருப்புதல் தேர்வு II | Recomended time: 00:25:00 | Difficulty medium | Marks 14 m. | Description |
Number 6. | Name திருப்புதல் தேர்வு III | Recomended time: 00:25:00 | Difficulty hard | Marks 15 m. | Description |