PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | இயற்பியல் மாற்றங்கள் | இப்பகுதியில் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களின் விளக்கமும், அதன் பல்வேறு எடுத்துக்காட்டுகள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம். |
2. | திண்ம, திரவ, வாயுவின் வெப்ப விளைவு | இப்பகுதியில் திண்மம், திரவம், வாயுக்களின் மீது வெப்பத்தின் விளைவு, வெப்பம் அதிகரித்தல் மற்றும் வெப்பம் குறைவதினால் பொருள்களில் ஏற்படும் விளைவு பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். |
3. | இயற்பியல் மாற்றங்கள் | இப்பகுதியில் இயற்பியல் மாற்றங்கள் மற்றும் இயற்பியல் மாற்றத்தின் பண்புகள் அதன் எடுத்துக்காட்டுகள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். |
4. | நிலை மாற்றம் | இப்பகுதியில் நிலைமாற்றம், சில நிலை மாற்றங்கள், வெப்பக் கொள் நிகழ்வு, வெப்ப உமிழ் நிகழ்வும் மற்றும் இயற்பியல் மாற்றங்களான உருகுதல், உறைதல் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம். |
5. | ஆவியாதல் | இப்பகுதியில் ஆவியாதல் இரு வகையில் நிகழும் அவை கொதித்தல் மற்றும் ஆவியாதல் பற்றிய விளக்கம், அதன் எடுத்துக்காட்டுகள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். |
6. | உறைதல் | இப்பகுதியில் உறைதல் பற்றிய விளக்கம் மற்றும் அதன் எடுத்துக்காட்டு பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம். |
7. | ஆவி சுருங்குதல் | இப்பகுதியில் ஆவி சுருங்குதல் பற்றிய விளக்கமும் மற்றும் அதன் எடுத்துக்காட்டு பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம். |
8. | பதங்கமாதல் | இப்பகுதியில் பதங்கமாதல் பற்றிய விளக்கமும் மற்றும் அதன் எடுத்துக்காட்டுகள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம். |
9. | படிகமாக்குதல் | இப்பகுதியில் படிகமாக்குதல் பற்றிய விளக்கமும் மற்றும் அதன் எடுத்துக்காட்டுகள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | இயற்பியல் பண்புகள் | Other | easy | 2 m. | இங்கு இயற்பியல் பண்புகள் பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம். |
2. | பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள் | Other | medium | 2 m. | இங்கு பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி தெரிந்து கொள்வோம். |
3. | சில நிலை மாற்றங்கள் | Other | medium | 2 m. | இங்கு சில நிலை மாற்றங்கள் பற்றிய இதில் எது சரியா? தவறா? என தெரிந்து கொள்வோம். |
4. | ஆவியாதல் வகைகள் | Other | medium | 2 m. | இங்கு ஆவியாதல் இரு வகைகள் பற்றிய கோடிட்ட இடத்தை நிரப்புதல் பற்றி அறிந்து கொள்வோம். |
5. | உறைதல் & ஆவி சுருங்குதல் பொருளின் நிலைகள் | Other | medium | 2 m. | இங்கு உறைதல் & ஆவி சுருங்குதல் பொருளின் நிலைகள் பற்றிய இதில் எது சரியா? தவறா? என தெரிந்து கொள்வோம். |
6. | திண்ம நிலையில் இருந்து வாயு நிலை | Other | medium | 2 m. | இங்கு திண்ம நிலையில் இருந்து வாயு நிலை பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம். |
7. | திண்மம், திரவம், வாயு துகள்களின் அமைப்பில் மாற்றம் | Other | hard | 2 m. | இங்கு திண்மம், திரவம், வாயு துகள்களின் அமைப்பில் மாற்றம் பற்றிய கோடிட்ட இடத்தை நிரப்புக பற்றி அறிந்து கொள்வோம். |
8. | இயற்பியல் மாற்றத்தின் பண்புகள் | Other | hard | 5 m. | இங்கு இயற்பியல் மாற்றத்தின் பண்புகள் பற்றிய சரியான வினா விடையை பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | நாம் அன்றாட வாழ்வில் காணும் நிலைமாற்றம் | Other | easy | 5 m. | இங்கு நாம் அன்றாட வாழ்வில் காணும் நிலைமாற்றம் பற்றிய சரியான விடையை பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம். |
2. | இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கான எடுத்துக்காட்டு | Other | medium | 2 m. | இங்கு இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கான எடுத்துக்காட்டு பற்றிய சரியான வினா விடையை தேர்ந்தெடுத்தல் பற்றி அறிந்து கொள்வோம். |
3. | வெப்பக் கொள் மற்றும் வெப்ப உமிழ் நிகழ்வு | Other | medium | 2 m. | இங்கு வெப்பக் கொள் மற்றும் வெப்ப உமிழ் நிகழ்வு பற்றிய சரியான விடையை பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம். |
4. | படிகமாக்குதல் எடுத்துக்காட்டு | Other | medium | 4 m. | இங்கு படிகமாக்குதல் எடுத்துக்காட்டு பற்றிய சரியான விடையை பொருத்துதல் பற்றி அறிந்து கொள்வோம். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டு பாடம் I | 00:15:00 | medium | 7 m. | |
2. | வீட்டு பாடம் II | 00:15:00 | medium | 6 m. | |
3. | திருப்புதல் தேர்வு I | 00:15:00 | medium | 4 m. | |
4. | திருப்புதல் தேர்வு II | 00:15:00 | medium | 4 m. | |
5. | திருப்புதல் தேர்வு III | 00:15:00 | hard | 7 m. | |
6. | திருப்புதல் தேர்வு IV | 00:15:00 | hard | 4 m. |