PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
1. விசையும் இயக்கமும் இயக்கத்திற்கு காரணமான தள்ளுதல், இழுத்தல் அல்லது இரண்டையும் இனம் காணுதல்.
2. விசையின் வகைகள் தொடு விசையையும், தொடா விசையையும் புரிந்துகொள்ளுதல்.
3. ஓய்வு மற்றும் இயக்கம் விசையானது, பொருளின் இயக்கம் இயங்கக்கூடியது திசை, வடிவம், மற்றும் அளவு இவற்றினை மாற்றக்கூடியது என்பதை புரிந்து கொள்ளுதல்.
4. இயக்கத்தின் வகைகள் இயக்கமானது விசையினால் ஏற்படுகிறது என்பதை அறிதல்.
5. இயக்கத்தின் மற்றும் அதன் வகைகள் இயக்கமானது விசையினால் ஏற்படுகிறது என்பதை அறிதல்.
6. வேகமாகவா? மெதுவாகவா? ஓய்வு நிலை மற்றும் இயக்கம் இவற்றைப் பிரித்து அறியவும், அவையிரண்டும் சார்புடையவை என்றும் அறிதல்.
7. இன்றைய அறிவியல் - ரோபாட் அறிவியலின் வளர்ச்சியை அறிந்து கொள்ளுதல்.
8. செயற்கை நுண்ணறிவு அறிவியலின் வளர்ச்சியை அறிந்து கொள்ளுதல்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
1. தூரத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கு Other easy 3 m. இரண்டு தூரங்கள் கொடுக்கப்பட்டால் மொத்த தூரம் மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றைக் கண்டறியவும் பயிற்சி.
2. சராசரி திசைவேகம் Other easy 4 m. வேகம் மற்றும் நேரங்கள் கொடுக்கப்பட்டால் ஒரு நபரின் சராசரி வேகத்தைக் கணக்கிடும் பயிற்சி.
3. இழு மற்றும் தள்ளு Other easy 3 m. தள்ளு மற்றும் இழு என்ற கருத்தைக் புரிந்து கொள்வதற்கான பயிற்சி .
4. வேகம்- கணக்கு Other medium 4 m. வாகனத்தின் வேகத்தைக் கணக்கிடும் பயிற்சி.
5. தூரம் மற்றும் காலம் Other medium 4 m. தூரம் மற்றும் காலம் தொடர்பான கணக்கு பயிற்சி.
6. விசையின் வகைகள் Other medium 3 m. தொடு விசை மற்றும் தொடா விசையைப் பற்றி தெரிந்து கொள்ளும் பயிற்சி.
7. விசையின் தன்மை Other medium 4 m. விசையின் தன்மையை புரிந்துகொள்ளும் பயிற்சி.
8. தொடு விசை மற்றும் தொடாவிசை Other medium 4 m. தொடு விசை மற்றும் தொடா விசையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான பயிற்சி.
9. இயக்கத்தின் வகை Other hard 2 m. பல்வேறு வகையான இயக்கங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட சூழ்நிலையை பகுப்பாய்வு செய்து பதிலளிக்கும் பயிற்சி.
10. இயக்கத்தை வகைப்படுத்துதல் Other hard 4 m. கொடுக்கப்பட்ட நிகழ்வை இயக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தும் பயிற்சி.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
1. தள்ளுதல் அல்லது இழுத்தல் Other easy 0 m. அன்றாட செயல்களில் தள்ளுதல் மற்றும் இழுத்தல் பற்றிய பயிற்சி செய்தல்.
2. இயக்கத்தின் வகைகள் Other medium 2 m. இயக்கத்தின் வகைகளை கண்டறியும் பயிற்சி.
3. விசைகளின் தன்மை Other hard 6 m. விசையின் தன்மையை பகுப்பாய்வு செய்யும் பயிற்சி.
4. இயக்கத்தை வகைப்படுத்துதல் Other hard 1 m. கொடுக்கப்பட்ட நிகழ்வை இயக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தும் பயிற்சி.
5. தொடு விசை மற்றும் தொடாவிசை Other medium 1 m. தொடு விசை மற்றும் தொடா விசையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான பயிற்சி.
6. அலைவுறு இயக்கம் Other easy 1 m. கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறியும் பயிற்சி செய்தல்.
7. வேகம் Other easy 1 m. கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறியும் பயிற்சி செய்தல்.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப் பாடம் I 00:15:00 easy 10 m.
2. வீட்டுப் பாடம் II 00:15:00 medium 8 m.
3. வீட்டுப் பாடம் III 00:15:00 medium 8 m.
4. திருப்புதல் தேர்வு I 00:15:00 medium 7 m.
5. திருப்புதல் தேர்வு II 00:20:00 hard 10 m.
6. சுழற்சி தேர்வு 00:10:00 medium 8 m. PA 1