PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | காற்று மற்றும் அதன் கலவைகள் பற்றிய அறிமுகம் | காற்று மற்றும் காற்றில் உள்ள கலவைகள் பற்றியும் காற்றின் முக்கியத்துவம் பற்றிய அறிமுகம் |
2. | ஆக்ஸிஜன்: பரவல், இயற்பியல் பண்புகள் மற்றும் பயன்கள் | வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் பரவல் மற்றும் ஆக்ஸிஜனின் இயற்பியல் பண்புகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி அறிந்துகொள்ளுதல். |
3. | ஆக்ஸிஜன்: வேதிப்பண்புகள் | ஆக்ஸிஜனின் வேதிப்பண்புகள் மற்றும் பூமியில் உள்ள தனிமங்களுடன் ஆக்ஸிஜன் எவ்வாறு வினைபுரிகிறது என்பதை பற்றி அறிதல். |
4. | நைட்ரஜன்: வேதியியல் பண்புகள் | நைட்ரஜனின் வேதிப்பண்புகள் மற்றும் பூமியில் உள்ள தனிமங்களுடன் நைட்ரஜன் எவ்வாறு வினைபுரிகிறது என்பதை பற்றி அறிதல். |
5. | நைட்ரஜன் நிலைநிறுத்தம் | காற்றில் உள்ள நைட்ரஜன் எவ்வாறு தாவரங்களுக்கு ஏற்ற உரமாக மாறுகிறது. மற்றும் நைட்ரஜன் சமநிலை பற்றி அறிதல் |
6. | கார்பன் டை ஆக்ஸைடு: பரவல், இயற்பியல் பண்புகள் மற்றும் பயன்கள் | வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு பரவல் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடின் இயற்பியல் பண்புகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி அறிந்துகொள்ளுதல். |
7. | கார்பன் டை ஆக்ஸைடு: வேதியியல் பண்புகள் | கார்பன் டை ஆக்ஸைடின் வேதிப்பண்புகள் மற்றும் பூமியில் உள்ள தனிமங்களுடன் கார்பன் டை ஆக்ஸைடு எவ்வாறு வினைபுரிகிறது என்பதை பற்றி அறிதல். |
8. | உலக வெப்பமயமாதல் மற்றும் பசுமை இல்ல விளைவு90 | அண்டத்தில் உயிரினங்கள் வாழ தகுதியான கிரகமான பூமியின் பன்முகத் தன்மைக்கு காரணம் அதன் வெப்ப சமநிலையாகும். சில பசுமை இல்ல வாயுக்களால் புவியின் வெப்பநிலை அதிகமாகிறது. இது புவி வெப்பமயமாதல் எனப்படும். |
9. | உலக வெப்பமயமாதல்: காரணங்கள், விளைவுகள், தடுக்கும் முறைகள் | பசுமை இல்ல வாயுக்களால் புவி வெப்பமடைதல் நிகழ்வதும். அதன் காரணங்கள் விளைவுகள் மற்றும் தடுப்பது பற்றி அறிதல் |
10. | அமில மழை: விளைவுகள் மற்றும் தடுக்கும் முறைகள் | அமில மழை பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும். அதன் விளைவுகள் பற்றியும் அறிதல். |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பொருத்துக: அமிலமழை | Other | easy | 3 m. | அமிலமழை பற்றிய பொருத்துக பயிற்சி ஆகும். |
2. | காற்றில் வாயுக்களின் கலவை மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் | Other | easy | 2 m. | காற்றில் வாயுக்களின் கலவை மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் பற்றிய பயிற்சி ஆகும். |
3. | சில வேதியியல் பண்புகள் மற்றும் அமில மழை | Other | easy | 3 m. | வேதியியல் பன்புகள்: ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமில மழை பற்றிய பயிற்சி ஆகும். |
4. | புவி வெப்பமயமாதல் | Other | easy | 3 m. | புவி வெப்பமயமாதல் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
5. | நைட்ரஜன் | Other | medium | 3 m. | நைட்ரஜன் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
6. | இயற்பியல் பண்புகள்: ஆக்ஸிஜன் நைட்ரஜன் கார்பன்டை ஆக்ஸைடு | Other | medium | 3 m. | இயற்பியல் பண்புகள்: ஆக்ஸிஜன் நைட்ரஜன் கார்பன்டை ஆக்ஸைடு பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
7. | கார்பன் டை ஆக்ஸைடு வேதியல் பண்புகள் | Other | medium | 3 m. | கார்பன் டை ஆக்ஸைடு வேதியல் பண்புகள் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
8. | நைட்ரஜன் வேதியியல் பண்புகள் | Other | medium | 4 m. | நைட்ரஜன் வேதியியல் பண்புகள் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
9. | புவி வெப்பமயமாதல் | Other | medium | 3 m. | புவி வெப்பமயமாதல் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
10. | ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன்டை ஆக்ஸைடு: பண்புகள் மற்றும் பயன்கள் | Other | medium | 4 m. | ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன்டை ஆக்ஸைடு: பண்புகள் மற்றும் பயன்கள் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
11. | ஆக்ஸிஜன் வேதியியல் பண்புகள் | Other | medium | 3 m. | ஆக்ஸிஜன் வேதியியல் பண்புகள் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
12. | வேதியியல் பண்புகள்: ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் | Other | hard | 3 m. | வேதியியல் பண்புகள்: ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | புவி வெப்பமயமாதல் | Other | hard | 2 m. | புவி வெப்பமயமாதல் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
2. | வேதியியல் பண்புகள்: நைட்ரஜன் | Other | hard | 2 m. | நைட்ரஜனின் வேதியியல் பண்புகள் பற்றிய பயிற்சி வினாக்கள் ஆகும். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:15:00 | medium | 9 m. | |
2. | வீட்டுப்பாடம் II | 00:15:00 | medium | 9 m. | |
3. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | medium | 9 m. | |
4. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | medium | 10 m. | |
5. | சுழற்சி தேர்வு | 00:10:00 | medium | 2 m. | PA 1 |