PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | எலும்பு மண்டலம் | புறச்சட்டகம் மற்றும் அகச்சட்டகம் குறித்து இந்த கோட்பாடு விவரிக்கிறது. |
2. | எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் | மனித உடலிலுள்ள எலும்பு மண்டலத்தின் முக்கியமான பணிகளைக் குறித்து இந்த கோட்பாடு விவரிக்கின்றது. |
3. | எலும்புக்கூட்டின் தொகுதிகள் | எலும்புகள், குருத்தெலும்பு, தசைநார்கள், எலும்பு மண்டலத்தின் வகைகளான நீண்ட எலும்புகள், குறுகிய எலும்புகள், தட்டையான எலும்புகள் மற்றும் ஒழுங்கற்ற எலும்புகள் குறித்து இந்த கோட்பாடு விவரிக்கின்றது. |
4. | எலும்புக்கூட்டின் பாகங்கள் | எலும்புக்கூட்டின் வகைகளான அச்சு எலும்புக்கூடு மற்றும் இணையுறுப்பு எலும்புக்கூடு குறித்து இந்த கோட்பாடு விவரிக்கின்றது. |
5. | மண்டை ஓடு மற்றும் விலா எலும்புகள் | மண்டை ஓடு மற்றும் மார்பெலும்பு குறித்து இந்த கோட்பாடு விவரிக்கின்றது. |
6. | முள்ளெலும்பு தொடர் எலும்புகள் | முள்ளெலும்புத் தொடர் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து இந்த கோட்பாடு விவரிக்கின்றது. |
7. | தோள்பட்டை மற்றும் இடுப்பு எலும்பு | தோள்பட்டை எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு குறித்து இந்த கோட்பாடு விவரிக்கின்றது. |
8. | கை எலும்பு மற்றும் கால் எலும்பு | கை மற்றும் கள் எலும்பு குறித்து இந்த கோட்பாடு மிகத் தெளிவாக விவரிக்கின்றது. |
9. | தசைகள் | தசைகள் மற்றும் அவை செயல்படும் விதம் குறித்து இந்த கோட்பாடு மிகத் தெளிவாக விவரிக்கின்றது. |
10. | தசைகளின் வகைகள் | தசைகளின் வகைகளான வரித்தசை, தன்னிச்சையான தசை, வரியற்ற தசை, இதயத்தசை மற்றும் தசைகளின் ஒருங்கிணைப்பு குறித்து இந்த கோட்பாடு மிகத் தெளிவாக விவரிக்கின்றது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | எலும்புக்கூடு | Other | easy | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் மனித எலும்புக்கூடு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் புறச்சட்டகம் மற்றும் அகச்சட்டகம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
2. | கை எலும்புகள் | Other | easy | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் எலும்புகளின் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் கை எலும்புகளின் வேறு பெயர்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
3. | எலும்புக்கூட்டின் பணிகள் | Other | easy | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் எலும்புகளின் பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் எலும்புகளின் பல்வேறு பணிகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
4. | மண்டை ஓடு மற்றும் விலா எலும்புகள் | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் மண்டை ஓடு மற்றும் விலா எலும்புகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப் பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்ட பாடப்பகுதி பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
5. | கண்கள் மற்றும் தசைகள் | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் கண்கள் மற்றும் தசைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப் பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்ட பாடப்பகுதி பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
6. | எலும்புக்கூட்டின் பயன்கள் | Other | medium | 4 m. | சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக) என்னும் இப்பயிற்சியில் எலும்புக்கூட்டின் பயன்கள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப் பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்ட பாடப்பகுதி பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
7. | முதுகெலும்பு | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் முள்ளெலும்பு தொடர் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப் பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்ட பாடப்பகுதி பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
8. | தசைகளின் அமைப்பு | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் தசைகளின் அமைப்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப் பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிட்ட பாடப்பகுதி பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
9. | எலும்புச்சட்டகம் | Other | hard | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் எலும்புச்சட்டகம் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் புறச்சட்டகம் மற்றும் அகச்சட்டகம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
10. | கை மற்றும் கால் எலும்புகள் அமைப்பு | Other | hard | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் கை எலும்பு, கால் எலும்பு, மண்டை ஓடு மற்றும் விலா எலும்புகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பாடப்பகுதி பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | இடுப்பு மற்றும் தோள்பட்டை எலும்பு | Other | easy | 2 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் இடுப்பு மற்றும் தோள்பட்டை எலும்பு குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பாடப்பகுதி பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
2. | எலும்புக்கூட்டின் வகைகள் | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் எலும்புக்கூட்டின் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் அச்சு எலும்புக்கூடு மற்றும் இணையுறுப்பு எலும்புக்கூடு பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
3. | தசைகளின் வகைகள் | Other | medium | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் தசைகளின் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் வரித்தசை, வரியற்ற தசை மற்றும் இதயத் தசைகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
4. | எலும்பு மண்டல வகைகள் | Other | hard | 3 m. | சரியான விடையைப் பொருத்தும் இப்பயிற்சியில் எலும்பு மண்டல வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் தசைநார்கள், நீண்ட எலும்புகள், குறுகிய எலும்புகள், தட்டையான எலும்புகள், ஒழுங்கற்ற எலும்புகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
5. | தசைகளும் வகைகளும் | Other | hard | 3 m. | சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில் தசைகளின் வகைகள் குறித்து கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. இப்பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் வரித்தசை, வரியற்ற தசை மற்றும் இதயத் தசைகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்வர். |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப்பாடம் I | 00:20:00 | medium | 8 m. | எலும்புக்கூடு, மண்டை ஓடு, விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்பு குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 9 m. | கை எலும்புகள், கண்கள், தசைகள் மற்றும் தசைகளின் அமைப்பு குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 9 m. | எலும்புக் கூட்டின் பணிகள், பயன்கள் மற்றும் எலும்பு சட்டகம் குறித்த பயிற்சி வினாக்களிலிருந்து இந்த வீட்டுப்பாடம் தயாரிக்கப் பட்டுள்ளது. |
4. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | hard | 9 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
5. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | hard | 8 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
6. | திருப்புதல் தேர்வு III | 00:20:00 | hard | 9 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
7. | திருப்புதல் தேர்வு IV | 00:20:00 | hard | 8 m. | பயிற்சி வினாக்களிலிருந்து மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். |
8. | சுழற்சி தேர்வு | 00:10:00 | medium | 4 m. | PA 1 |