PDF chapter test TRY NOW
Methodical recommendation:
Theory
Number | Name | Description |
---|---|---|
1. | அடர்த்தி | ஒரு பொருளின் அடர்த்தி பற்றிய சூத்திரம் மற்றும் கோட்பாட்டை விவரிக்கிறது. |
2. | ஒப்படர்த்தி | ஒப்படர்த்தியின் மூலம் ஒரு பொருளின் தூய்மையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இந்தக் கோட்பாடு விளக்குகிறது. |
3. | மிதத்தல் மற்றும் மூழ்குதல் | இந்த கோட்பாடு தண்ணீரின் மேற்பரப்பில் ஏன் சில பொருட்கள் மிதக்கிறது மற்றும் சில மூழ்குகிறது என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. |
4. | திரவமானி (Hydrometer) | திரவமானியின் கட்டுமானம் மற்றும் வேலையை விளக்குகிறது. |
5. | பால்மானி | பால்மானியின் கட்டுமானம் மற்றும் வேலையை விளக்குகிறது. |
6. | மிதப்புத் தன்மை மற்றும் கார்ட்டீசியன் மூழ்கி | இந்த கோட்பாடு மிதப்புத் தன்மை மற்றும் கார்ட்டீசியன் மூழ்கி பற்றிய விளக்கத்தை அளிக்கிறது. |
7. | ஆர்க்கிமிடிஸ் தத்துவம் | இந்த கோட்பாடு ஆர்க்கிமிடிஸ் தத்துவம் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது. |
8. | மிதத்தல் விதிகள் | மிதத்தல் விதிகள் மற்றும் மிதப்பு விசை மையம் பற்றிய விளக்கத்தை இந்த கோட்பாடு அளிக்கிறது. |
Practice Questions
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | மிதக்கும் பொருட்களை கண்டறிதல் | Other | medium | 2 m. | கொடுக்கப்பட்ட படங்களில் மிதக்கும் பொருட்களை கணடறிதல். |
2. | அடர்த்தி மற்றும் பாய்மங்களின் தன்மை | Other | medium | 2 m. | அடர்த்தி மற்றும் பாய்மங்களின் தன்மை தொடர்பான சரியா தவறா கேள்விகள். |
3. | ஒப்படர்த்தியைக் கணக்கிடுக | Other | medium | 3 m. | ஒப்படர்த்தி தொடர்புடைய கணக்கீடு. |
4. | அடர்த்தியைக் கொண்டு பொருளின் மிதப்புத் தன்மையைக் கணக்கிடுக | Other | medium | 5 m. | பொருள் மிதக்குமா அல்லது மூழ்குமா என்பதை அடர்த்தியைக் கொண்டு கண்டுபடிக்கவும். |
5. | அடர்த்தியைக் கணக்கிடுக | Other | medium | 3 m. | பொருளின் அடர்த்தியை சூத்திரத்தைக் கொண்டு கண்டுபடிக்கவும். |
6. | தோற்ற எடை இழப்பு மற்றும் மிதப்பு விசையை கணக்கிடுக | Other | medium | 4 m. | பொருளின் தோற்ற எடை இழப்பு மற்றும் அதன் மீது செயல்படும் மிதப்பு விசையை கண்டுபடிக்கவும். |
7. | அடர்த்தியைக் கொண்டு பொருளின் மிதப்புத் தன்மையைக் கணக்கிடுக II | Other | medium | 7 m. | பொருள் மிதக்குமா அல்லது மூழ்குமா என்பதை அடர்த்தியைக் கொண்டு கண்டுபடிக்கவும். |
8. | பொருளின் பருமனைக் கணக்கிடுக | Other | medium | 6 m. | பொருளின் தோற்ற எடை இழப்பு மற்றும் அதன் மீது செயல்படும் மிதப்பு விசையை கொண்டு அதன் பருமனைக் கண்டுபடிக்கவும். |
Questions for Teacher Use
Number | Name | Type | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | பாய்மங்கள் - பொதுவான கேள்விகள் | Other | medium | 6 m. | பாய்மங்கள் தொடர்புடைய பொதுவான கேள்விகள். |
2. | ஆர்க்கிமிடிஸ் தத்துவம் | Other | medium | 7 m. | ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் சரிபார்க்க ஒரு எளிய செயல்பாடு. |
Periodic assessments
Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
---|---|---|---|---|---|
1. | வீட்டுப் பாடம் I | 00:20:00 | medium | 7 m. | |
2. | வீட்டுப் பாடம் II | 00:20:00 | medium | 13 m. | |
3. | திருப்புதல் தோ்வு I | 00:20:00 | medium | 12 m. | |
4. | திருப்புதல் தோ்வு II | 00:20:00 | medium | 13 m. |