PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Theory

Number Name Description
Number 1. Name சாய்சதுரம் அறிமுகம் Description சாய்சதுரத்தின் வடிவத்தையும் அதன் பண்புகளையும் அறிக.
Number 2. Name சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு Description அடிப்பக்கம் மற்றும் உயரம் மற்றும் மூலைவிட்டங்களைப் பயன்படுத்தி சாய்சதுத்தின் பகுதியைக் கற்றுக்கொள்ளுங்கள்.

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
Number 1. Name சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும் Type Other Difficulty easy Marks 5 m. Description கொடுக்கப்பட்ட வினாக்களில் சாியான தோ்வைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
Number 2. Name விடுபட்ட விவரத்தினைக் கண்டறிக Type Other Difficulty easy Marks 3 m. Description கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து விடுபட்ட விவரத்தினைக் கண்டறியும் பயிற்சி.
Number 3. Name சாய்சதுரத்தின் அளவைக் காண்க Type Other Difficulty medium Marks 14 m. Description கொடுக்கப்பட்ட சாய்சதுரத்தின் அளவைக் காண பயிற்சி செய்யுங்கள்.
Number 4. Name கூற்றுக்கு ஏற்ற சாியான விடையைக் கண்டறியவும் Type Other Difficulty hard Marks 10 m. Description கொடுக்கப்பட்ட கூற்றுக்கு ஏற்ற சாியான விடையைக் கண்டறிய பயிற்சி செய்யுங்கள்.

Practice Questions

Number Name Type Difficulty Marks Description
Number 1. Name சாய்சதுரத்தின் பரப்பளவைக் கண்டறியவும் Type Other Difficulty easy Marks 1 m. Description பக்கம் மற்றும் உயரத்தின் மதிப்புகளை வைத்து, சாய்சதுரத்தின் பரப்பைக் கண்டறிய பயிற்சி செய்யுங்கள்.
Number 2. Name காஜு கட்லி துண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் அலுமினியத் தாளின் விலையைக் கண்டறிக Type Other Difficulty medium Marks 2 m. Description மூலைவிட்டங்கள் கொடுக்கப்படும் போது தாளின் விலையைக் கண்டறிய பயிற்சி செய்யுங்கள்.
Number 3. Name 'x' இன் மதிப்பைக் காண்க Type Other Difficulty medium Marks 2 m. Description அறியப்பட்ட மூலைவிட்டத்தைப் பயன்படுத்தி தெரியாத மதிப்பைக் கணிக்கவும்.
Number 4. Name மலர் தோட்டத்தின் பரப்பளவைக் கண்டறியவும் Type Other Difficulty hard Marks 3 m. Description கொடுக்கப்பட்ட தரவுகளின் உதவியுடன் மலர் தோட்டத்தின் பரப்பளவைப் பெற முயற்சிக்கவும்.
Number 5. Name சமன் செய்வதற்கான செலவைக் கண்டறிக Type Other Difficulty hard Marks 4 m. Description மூலைவிட்டங்களைப் பயன்படுத்தி சாய்சதுரத்தின் புலத்தை சமன் செய்வதற்கான பரப்பளவு மற்றும் செலவைக் கணிக்கவும்.
Number 6. Name தரையை மெருகூட்டுவதற்கான மொத்த செலவை தீா்மானிக்கவும் Type Other Difficulty hard Marks 3 m. Description மூலைவிட்டங்களைப் பயன்படுத்தி தரையை மெருகூட்டுவதற்கான பரப்பளவு மற்றும் செலவைக் கணிக்கவும்.

Questions for Teacher Use

Number Name Type Difficulty Marks Description
Number 1. Name சாய்சதுரத்தின் அடிப்பக்கத்தைக் கண்டறியவும் Type Other Difficulty medium Marks 1 m. Description சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் உயரம் கொடுக்கப்பட்டால் அதன் அடிப்பகுதியைக் கண்டறிய பொருத்தமான சூத்திரத்தைப் பயன்படுத்தவும்.
Number 2. Name மற்ற மூலைவிட்டத்தின் நீளத்தை மதிப்பிடுக Type Other Difficulty medium Marks 1 m. Description மூலைவிட்டம் மற்றும் பரப்புகளில் ஒன்று கொடுக்கப்பட்டால், மற்றொரு மூலைவிட்டத்தின் நீளத்தைக் கணிக்கவும்.
Number 3. Name சாய்சதுரம் Type Other Difficulty easy Marks 1 m. Description கொடுக்கப்பட்ட வினாக்களில் சாியான தோ்வைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
Number 4. Name சாய்சதுரத்தின் பரப்பளவு Type Other Difficulty hard Marks 1 m. Description கொடுக்கப்பட்ட தரவுகளின் உதவியுடன் மலர் தோட்டத்தின் பரப்பளவைப் பெற முயற்சிக்கவும்.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
Number 1. Name வீட்டுப்பாடம் I Recomended time: 00:15:00 Difficulty medium Marks 9 m. Description
Number 2. Name வீட்டுப்பாடம் II Recomended time: 00:15:00 Difficulty medium Marks 8 m. Description
Number 3. Name வீட்டுப்பாடம் III Recomended time: 00:15:00 Difficulty medium Marks 24 m. Description
Number 4. Name திருப்புதல் தேர்வு Recomended time: 00:17:00 Difficulty medium Marks 15 m. Description
Number 5. Name சுழற்சி தேர்வு Recomended time: 00:15:00 Difficulty medium Marks 4 m. Description PA1